உறுதி மொழி

அறுசுவை தோழிகள், சகோதரிகள் ,அனைவரும் சுதந்திரம் கிடைத்த இப்பொன்னாளிள் சில வாக்குறுதிகளை எடுப்போம்.

முதலில் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். நம் இந்திய நாடு மதச்சார்ப்பற்ற நாடு.

எனவே இந்தியர்களாகிய நாம் மதங்களைப்பற்றி விவாதிக்காமல் , யாரையும் மனம் நோகாமல் பேச வேண்டும்.

ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பர அன்புடன் வாழ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை ,இல்லாதவர்களுக்கு நாமே செய்ய முன்வரவேண்டும்.

நம் நாட்டை, நம் வீட்டைப்பேணுவதுப்போல் தூய்மைஉடன் வைத்திருக்க முயற்ச்சிக்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி கிடைக்க நாம் ,நமக்கு தெரிந்தவர்கள் , அறியாமையில் இருட்டில் இருக்கும் மக்களுக்கு நிச்சயமாக விழிப்புணர்வு ஏற்படுத்த் வேண்டும்.

சண்டை சச்சரவுகள் இல்லாத அமைதியான,ஆரோக்கியமான,செழிப்பான இந்தியா உருவாக வேண்டும்.
இதற்க்காக எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்தியர்களாகிய நாம் என்றும் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும். இதுவே அறுசுவை தோழிகளாகிய நாம் இன்னாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி(உண்மை)மொழி.

என் மனதில் நான் எடுத்த உறுதிமொழியை இங்கு தந்திருக்கேன். தோழிகளே, நீங்கள் எடுத்திருக்கும் உறுதிமொழியையும் இங்கே அறியத்தாருங்கள்.
இதனைப்பற்றிய உங்களின் மேலான எண்ணங்களை காண ஆவலுடன் இருக்கிறேன்

உறுதிமொழி ,வாய் மொழி அல்ல.........நம் உள்ளத்தில் எடுக்கும் உண்மை மொழி.

தோழிகள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

வாழ்க பாரதம்!! வளர்க பாரத மக்கள்!!!

அறுசுவை தோழிகள், சகோதரிகள் ,அனைவரும் சுதந்திரம் கிடைத்த இப்பொன்னாளிள் சில வாக்குறுதிகளை எடுப்போம்.

முதலில் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். நம் இந்திய நாடு மதச்சார்ப்பற்ற நாடு.

எனவே இந்தியர்களாகிய நாம் மதங்களைப்பற்றி விவாதிக்காமல் , யாரையும் மனம் நோகாமல் பேச வேண்டும்.

ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பர அன்புடன் வாழ வேண்டும்.

நம்மால் முடிந்த உதவிகளை ,இல்லாதவர்களுக்கு நாமே செய்ய முன்வரவேண்டும்.

நம் நாட்டை, நம் வீட்டைப்பேணுவதுப்போல் தூய்மைஉடன் வைத்திருக்க முயற்ச்சிக்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி கிடைக்க நாம் ,நமக்கு தெரிந்தவர்கள் , அறியாமையில் இருட்டில் இருக்கும் மக்களுக்கு நிச்சயமாக விழிப்புணர்வு ஏற்படுத்த் வேண்டும்.

சண்டை சச்சரவுகள் இல்லாத அமைதியான,ஆரோக்கியமான,செழிப்பான இந்தியா உருவாக வேண்டும்.

இதற்க்காக எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்தியர்களாகிய நாம் என்றும் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும்.
இதுவே அறுசுவை தோழிகளாகிய நாம் இன்னாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி(உண்மை)மொழி.

என் மனதில் நான் எடுத்த உறுதிமொழியை இங்கு தந்திருக்கேன்.
தோழிகளே, நீங்கள் எடுத்திருக்கும் உறுதிமொழியையும் இங்கே அறியத்தாருங்கள்.

இதனைப்பற்றிய உங்களின் மேலான எண்ணங்களை காண ஆவலுடன் இருக்கிறேன்

உறுதிமொழி ,வாய் மொழி அல்ல.........நம் உள்ளத்தில் எடுக்கும் உண்மை மொழி.

தோழிகள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

வாழ்க பாரதம்!! வளர்க பாரத மக்கள்!!!

ASIMS
PEACE BE ON EARTH

hhijk

உங்க உறுதிமொழியை வரவேற்கிரேன்.இந்த ட்ரெடை ஆரம்பித்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன்.
இந்தியர்களாகிய நாம் அனைவரும் சாதிமத பேதமில்லாமல்,சகோதரபாசத்துடன் பழக வேண்டும்.அனைவருக்கும் கல்வி என்ற நிலை உருவாக வேண்டும்.தீவிரவாதத்தால் அப்பாவி மக்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.இந்த நிலை அழியவேண்டும்.
இன்னும் கிராமபுறங்களில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களை உருவாக்கும் முதலாளிகளை அரசு தண்டிக்க வேண்டும்.
நகர்ப்புற மக்கள் தண்ணீர்,மின்சாரம் என்று அனாவசியமாக வீணாக்குகிறார்கள்,இந்த அடிப்படை வசதிகூட கூட இல்லாத எவ்வளவோ கிராமங்கள் உள்ளன.மக்கள் இதை கருத்தில் கொண்டு சிக்கனத்தை கடைப்பிடிக்கனும்.
எவ்வள்வோ பெர் இன்று தியாகிகள் பென்ஷன் வாங்குகிறார்கள்.அவர்கள் எல்லாம் உண்மையிலெயே நம் சுதந்திரத்துக்காக பாடுப்பட்டவர்களா என்று நம் அரசு கண்டுப்பிடித்து உண்மையான் தியாகிகளுக்கு ஊதியம் வழங்கினால் நம் தேசத்தந்தை சந்தோஷப்படுவார்.
நம் நாட்டின் எல்லையில் ராணுவவீரர்கள் தங்கள் இன்னுயிரைத்தந்து நம்மையும்,நம் நாட்டையும் தினமும் பாதுகாக்கின்றனர்.
அவர்களுக்கு இந்த பொன்னான திருநாளான சுதந்திரதினத்தை காணிக்கையாக்குகிரேன்.
சண்டை சச்சரவு இல்லாத,வளமான,பாசமிகுந்த இந்தியாவை உருவாக்குவொம் என்ற உறுதிமொழியை எடுப்போம்.

வந்தே மாதரம்!! ஜெய் ஹிந்த்!!வாழ்க பாரதமாதா!!

மேலும் சில பதிவுகள்