சவால்.. நீங்க ரெடியா?

வாருங்கள் தோழிகளே (தோழர்களே)..
எல்லாரும் சுதந்திர தினத்தை சந்தோசமா கொண்டாடி இருப்பீங்கன்னு நம்புறேன். இப்ப இங்க வந்து என் சவால்ல கலந்துக்கிட்டு உங்க திறமையை நிருபியுங்க பார்க்கலாம்.

"கும்பகோணத்தில் குடியிருக்கும் குடிகார குப்புசாமி குடித்துவிட்டு, குறும்புத்தனமாய் குரங்கை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குரங்கு குபீரென குளத்தில் குதிக்க, குளமே குழம்பியது."

இந்த மாதிரி ஒரே எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைகளை வச்சு பெரிய லைன் குடுக்கணும். வேற எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைகள் எதுவும் நடுவுல வரக்கூடாது. ரொம்ப முக்கியமா படிச்சா அதுக்கு மீனிங் இருக்கணும். எதாவது சம்பந்தம் இல்லாமல் வார்த்தையெல்லாம் சேர்க்கக்கூடாது. யார் அதிக வார்த்தைகள் யூஸ் பண்ணி பெரிய வாக்கியம் கொடுக்குறாங்கன்னு பார்க்கலாம். தேவைன்னா எப்ப வேணும்னாலும் நடுவில வார்த்தைகளை சேர்த்துக்கலாம். என்ன ரெடியா? வாங்க கலக்குங்க.

தீபா அருண்குமார்

என்னால் தங்களை போல் கவிதை எழுத முடியாது.

ஏன்னா நான் ’’கவி’’ கவி சிவா அல்லவே!

நான் கதை அனுப்பின விஷயம் ஒங்களுக்கு எப்படி தெரிஞ்சுது!

நேக்கே தெரியாதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்