fareeda - August 20, 2008 - 21:23 anis seeds என்றால் என்ன? அதை எதற்க்கு ப்யன்படுத்துவது? அன்னாசி மொக்கு. Permalink SELVAKUMARI - September 9, 2008 - 16:32 அன்னாசி மொக்கு பிரியானி மற்றும் குருமா போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் இது போன்ற வாசனை உணவுகள் செய்யும் பொழுது தாளிதத்தில் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.அது உணவிண் சுவையை அதிகரிக்கும். Log in or register to post comments selvakumari, Permalink Anupa - September 9, 2008 - 16:43 Selvakumari,Filter coffee ல் சந்தேகம் கேட்டிருந்தேன்.தெரிந்தால் பதில் தாருங்களேன்,எனக்கு உபயோகமாயிருக்கும்.நன்றி. Log in or register to post comments
அன்னாசி மொக்கு.
அன்னாசி மொக்கு பிரியானி மற்றும் குருமா போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் இது போன்ற வாசனை உணவுகள் செய்யும் பொழுது தாளிதத்தில் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.அது உணவிண் சுவையை அதிகரிக்கும்.
selvakumari,
Selvakumari,Filter coffee ல் சந்தேகம் கேட்டிருந்தேன்.தெரிந்தால் பதில் தாருங்களேன்,எனக்கு உபயோகமாயிருக்கும்.நன்றி.