வயிறும், எடையும் குறைக்க வழி சொல்லுங்கள்

எனக்கு குழந்தை பிறந்து ஏழு மாதங்களாகிறது c-section.குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டுள்ளேன். எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு இருந்தால் குழந்தைக்கு பால் குறைந்து விடுமா? தற்பொழுது நடைபயிற்சி மட்டும் செய்து கொண்டுள்ளேன். please தகுந்த food char, excerises வழிமுறைகளை கூறுங்கள். பாலும் குறையாமல் இருக்கவழி சொல்லுங்கள். வயிறும்,
எடையும் குறைக்க வழி சொல்லுங்கள்.

உழைப்பின்றி ஊதியமில்லை
மணி சரவணன்

kavitha neengal enku iruukkireergal

hi mani sara neengal SONA SLIM BELT USE SEYUNGAL athu naalla effective errukkuthu.vaeeru kurayaa.

sonabelt use panninal side effect eduvum erpaduma? pls terindavargal sollungal

sonabelt use panninal side effect eduvum erpaduma? pls terindavargal sollungal

sona silm belt poduvathaal side effect ellai. but periods samayathil poda wandaam.saapita udan pooda koodaathu.

lathakumar
ஹாய்,
Sona slim belt விலை என்ன, எங்கு வாங்கலாம் pls tel me

lathakumar

மேலும் சில பதிவுகள்