vanakkam tholigaley
naan priya.ennaku 4.6 vayathil magal irukkiral. aval padukkaileye siruneer sendru vidugiral...athai niruthuvathu epdi?pls sollungal.
vanakkam tholigaley
naan priya.ennaku 4.6 vayathil magal irukkiral. aval padukkaileye siruneer sendru vidugiral...athai niruthuvathu epdi?pls sollungal.
priya இரவு ஏழு
இரவு ஏழு மணிக்கு மேல் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டாம்.
இரவு தூங்கியதும் ஒரு முறை எழுப்பி பாத்ரூம் போக சொல்லுங்கள்.
இது வீக்னெஸ் ஆல் தான் வருகிறது இதை பழக்கத்தில் கொண்டுவந்தால் நாளடைவில் சரியாகிவிடும், அப்படியும் சரியாக வில்லை ஆறு மாதம் கழித்து என்றால் டாக்ட்டரிம் செல்லவும்.
ஜலீலா
Jaleelakamal
mikka nanri jaleela mam
mikka nanri jaleela mam..kandippaga indru mudhal muyarchi seigiren.ungal pathivugal,kurippugal parthullen.ellame payannullavaiyaga ullathu..naan arusuvaiyil sernthu pala nal agivittathu,anal ippothuthan kelvigal ketka thodankiullen..munbellam parvaiyittu vittu sendru viduven.tamil epdi type seivathu?solungal pls.