பொடுகு தொல்லை தாங்கமுடியல, வழி சொல்லுங்கள்

அன்பு சகோதரிகளே
பொடுகு தொல்லை தாங்கமுடியல, என்ன செய்யலாம்,
நான் தற்சமயம் தலைக்கு மீரா சீயக்காவும், அஷ்வினி ஆயிலும் உபயோகித்து வருகிறேன்,
வேறு எதுவும் மாற்றலாமா? வழி சொல்லுங்கள்

grind vaal milagu with milk and soak this mixture in scalp for 10 mins. and wash the hair with shampoo or shiyakai powder.

*-> you can use ordinary pepper instead of vaal milagu.

ஹாய் Dhans, இதற்கு ஏற்கனவே ஒரு பதிவில் விளக்கமாக பதில் எழுதி இருக்கிறேன். சர்ச் செய்து பாருங்கள். என்னால் இப்போது தேடி போட முடியவில்லை. பொடுகுக்கு எலுமிச்சை சாறை தலையில் நன்றாக வேர்க்கால்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து அலசுங்கள். பொடுகு நீங்கும்வரை வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்