கோகுலஷ்டமி பூஜை

அன்பு அறுசுவை தோழிகளே........

நான் இதுவரை வீட்டில் கோகுலஷ்டமி பூஜை செய்ததில்லை.இந்த வருடம் செய்யலாம் என்று உள்ளேன்.என்னென்ன செய்யவேண்டும்,எப்படி செய்ய வெண்டும் என்பது பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thanks in advance
ஸ்ரீகீதா மகேந்திரன்

ஹாய் மஹி நீங்க பார்க்கலையா. ஜெயந்திமாமி, மேனகா இரண்டு பேரும் கோகுலஷ்டமி பூஜை பத்தி சொல்லி இருக்காங்க. விளக்குபூஜை த்ரெட்ல இருக்கு போய் பாருங்க.

இப்போது தான் பார்த்தேன்.மிகவும் நன்றி.. நான் இநத முறை தான் முதன் முதலாக செய்யப்போகிறேன்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

மேலும் சில பதிவுகள்