இன்சாஃப்(கதீஜா மேடம் மகன்) பிறந்தநாள் வாழ்த்த எல்லாரும் இங்க வாங்க.....

ஹாய் கதீஜா மேடம். நலமா? ரொம்ப சாரி மேடம் எல்லாரோட பிறந்தநாளையும் தேடி தேடிக் கொடுத்தேன் இன்சாஃப் பிறந்தநாள மட்டும் நான் பார்க்கவே இல்லை ரொம்ப சாரி. வாழ்த்து என்பது எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். இன்சாஃப் நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல கல்வியையும் பெற்று வாழ்வில் மென்மேலும் உயர என் இனிய வாழ்த்துக்கள்.

ஹாய் கதீஜா எப்படி இருக்கீங்க? சாரி என் ப்ரெண்ட்
பிறந்தநாளை மறந்துட்டேன். சொல்லுங்க என் ப்ரெண்ட் கிட்ட many more happy returns of the day. இந்தியாவிலிருந்து வந்தாச்சா?

அன்பு கதீஜா,
இன்சாஃபிடம் போனில் சொன்னாலும், அவனுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், நெடிய சந்தோஷத்தையும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் கதீஜா இன்சாஃபிற்கு என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் பிரதீபா

எப்படி இருக்கீங்க. நான் எனது பையனின் பிறந்த நாளுக்கு வாழ்த்த சொல்லி கொடுத்தும் யாரும் வாழ்த்தலையேன்னு நினைத்தேன்.ஆனால் நீங்க மறக்காமல் வாழ்த்தினதுக்கு நன்றி. எப்ப சொன்னாலும் வாழ்த்து வாழ்த்துதானே.இதுக்கு போய் எதுக்குமா ஸாரிலாம்.நீங்க வாழ்த்தியதே எனக்கு சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க. உன் ப்ரெண்டுகிட்ட சொல்லிடுறேன் உன் வாழ்த்தை.அப்ப மறந்தால் என்ன இப்ப வாழ்த்தினதே சந்தோஷம். ஆமாப்பா இந்தியாவில் இருந்து 7 ம் தேதி இரவு 11 மணிக்கு வந்தோம். நேற்றே அறுசுவைக்கு வர முடியலை இன்ஷாஃப்பிற்க்கு வேற பீவரா இருக்கு.இப்ப தூங்கிட்டு இருக்கான் அதான் அறுசுவைக்கு ஒரு விசிட்.உங்க வாழ்த்துக்கு பதில் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க. வரும் போது உங்க கிட்ட சொல்லிக்க முடியலை.குற்றாலம்,பெங்களூர்னு சுற்றிட்டு வந்து புறப்பட நாள் சரியாகிட்டு.இந்த வாட்டியும் உங்களை பார்க்க முடியலைன்னு கோவம் வேண்டாம் எப்படியும் அடுத்த வாட்டி சந்திக்கலாம்.போனிலும் நேரிலும் வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி.மெயில் பண்றேன்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க. உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி. தமதமானாலும் வாழ்த்து சொன்னதே சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா, உங்க பையனுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் (Belated Wishes ஐ தமிழில் எப்படி சொல்றது?). இப்போ அவனுக்கு ஜுரம் எப்படி இருக்கு? உங்ககூட பேசி நாளாச்சு. ரொம்ப பிசியா?

கதீஜா எப்படி இருக்கீங்க? குட்டிப்பையன் எப்படி இருக்கிறான். நான் இந்த த்ரெட்டை இப்போதான் பார்க்கிறேன். குழந்தைக்கு என்னுடைய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஊரிலிருந்து வந்து இப்போ வீட்டில் செட்டில் ஆகியாச்சா?

கதீஜா எப்படி இருக்கீங்க?பிள்ளையின் பிறந்தநாள் த்ரெட் இப்போதான் பார்க்கிரேன் பிள்ளைக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!அப்புறம் நீங்கள் ஜப்பான் திரும்பிட்டீங்களா?நான் உங்களுக்கு போன் செய்கிறேன் பிள்ளைக்கு இப்பொழுது உடல் நலம் எப்படி உள்ளது?மற்றவைக்கு போனில்

மேலும் சில பதிவுகள்