Food for 6 months old

Hi, my son is 6 months old. I reside in US. Here doctors say not to include curd till one year. But my parents in India say that we can give mashed curd rice at this time. Is it ok to give curd rice to my son. Already he is eating mashed dal-rice. What other home-made food can be given to him? Pls advice.

என் தோழிக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. குழந்தைக்கு இப்போது லேசாக பல் முளைக்கின்றது பார்பதற்கு வெள்ளையாக இல்லாமல் சற்று மஞ்சளாக இருக்கிறது. டாக்டரிடம் காண்பித்தார்கள் குழந்தைக்கு calcium அதிகமாக இருக்கிறது தாய் பால் கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள். என்ன செய்வது

Dear sister,

I had seen your doubt what to feed for ur 6 mths old child. I have a 2 and 10 mths old son and a 4 mths old son. Out of my past experience I would like to share you the food items i had given to my first son.

At 6 months u can start feed him idly, dal-rice and seeragam water for digestion.
Don't give him curd rice. We can give manna which is a navadhaniya health mixer in the form of kanchi by adding salt to it for taste which is very healthy to the children.

Till 10 months u continue the same . After 10 months v can give everything v eat. Don't give him biscuits and too much of milk which leads to a motion problem.

All the best for a healthy life and God Blessings.

ஆறு மாதம் முதல் முட்டையின் மஞ்சள் கரு, காய்கறி சூப்,WHEAT BISCUITES,ANY FRITUE JUICES, ஆகியவற்றை கொடுக்கலாம். தாய் பால் கொடுப்பதாக இருந்தால் BOTTLE பாலை நிறுத்திவிடவும்.

By
Subhashini madhankumar

10 மாத குழந்தைக்கு பாகெட் பால் கொடுக்கலாமா.i'm giving her now lactogen 3.can i change to packet milk
with wishes,,
regi

with wishes,,
regi

ஹாய் ரெஜீனா எப்படி இருக்கீங்க.உங்களுக்கு பையனா பொண்ணா ஏன்னா பையன்னா 1வயது வரை பக்கெட்பால்,பசும்பால் எதுவும் சேர்க்க வேண்டாம். வாயு தொல்லை ஏற்ப்பட்டு வயிற்று வலி வரும்னு என் பையனுக்கு கேட்ட டாக்டர் சொன்னார்கள். பொண்ணுனா கொடுக்கலாம்னு என் கஸின் அவள் பொண்ணுக்கு கொடுத்தால் 10 மாதத்துல முதலில் தண்ணீர் சேர்த்து கொடுத்து அதன் பிறகு ஒத்துக்கொண்டால் அப்படியே கொடுக்கலாம்.அப்படி கொடுக்கும் போது குழந்தைக்கு வாந்தி,வயிற்றுவலி வருதான்னு கவனியுங்கள் அப்படி ஏதாவது இருந்தா நிறுத்திவிடவும். ஆனால் பசும்பால் டைஜஸ்ட் ஆக லேட் ஆகும் குழந்தைகளுக்கு 1 வயதில் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

அன்புடன் கதீஜா.

ரொம்ப நன்றி கதீஜா madam,
ரம்சான் வாழ்த்துகள். எனக்கு பெண் குழந்தை.
உங்க்ள் சமையல் குறிப்புகள் எல்லம் அருமை.
can u pls suggest a diet chart with time intervals 2 be given for her
with wishes,,
regi

with wishes,,
regi

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.என் சமையல் குறிப்புகளை பாராட்டியதுக்கு நன்றி.உங்களுக்கு பெண் குழந்தையா குழந்தையின் பெயர் என்ன விருப்பம் இருந்தால் சொல்லவும்.அப்புறம் நீங்க பொண்ணு என்பதால் பசும்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் பாலில் தண்ணீர் சேர்த்து கொடுக்கலாம்.குழந்தைக்கு ஒன்னும் செய்யலைன்னா தண்ணீர் சேர்க்காமல் கொடுக்கலாம்.குழந்தைக்கு வயிறு செமிக்காமல் காணப்படும் நீங்கள் சீரக வாட்டர் வேண்டும்னாலும் கொடுத்துக்கலாம் வாய்வு,வயிற்றுவலி வராது. இல்லைன்னா நியோபெப்டின் என்று ஒரு ட்ராப்ஸ் மெடிக்கல்ல இருக்கும் அது பேபி இன்ஃபான்ட்னே போட்டு இருக்கும் அதுவும் சீரகம் சேர்ந்ததுதான். என் பையனுக்கு கொடுத்து இருக்கிறேன் டாக்டர் சொல்லி பயமில்லை அதனால் ஆரம்பத்தில் பால் கொடுத்துவிட்டு குழந்தைக்கு 2 மணி நேரம் கழித்து ஏதாவது கொடுங்க குழந்தை சாப்பிடலைன்னா இந்த சீரக வாட்டர் கொடுக்கலாம். இல்லை குழந்தைக்கு செமித்துவிட்டால் சாப்பிடும் எதுவும் கொடுக்க வேண்டாம். இப்ப 10 மாசம் என்கிறதால பருப்பு,காய்கறி சாதம்,சூப், எல்லாம் கொடுக்கலாம்.இட்லி, சாம்பார் கூட காரமில்லாமல் எடுத்து பிசைந்து கொடுக்கலாம்.ஜூஸ் எல்லாம் கொடுங்க.உங்க குழந்தைக்கு மோஷன் எப்படி போகும் நார்மல்ன்னா சரி பால் கொடுத்து பார்க்கலாம் இப்பவே இல்லை டைட்டா அல்லது லூசாக இருந்தால் பேசாமல் 1 வயதுலயே கொடுங்க. வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும் நன்றி.

அன்புடன் கதீஜா.

பிள்ளை ரொம்பவும் அழகு. தலைவர் டான்ஸ் சூப்பர்... இப்பவும் அதே குறும்பா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்