வாழ்த்தலாமே...

சமீபத்தில் திருமணம் முடித்த நமது அறுசுவை சகோதரி ஜானகியை வாழ்த்துவோமா?

அன்பின் தேவா, ஜானகி, ஹரிகாயத்திரி, விஜி அனைவருக்கும் நன்றி. பெயர் நல்லா இருக்கா. மிகவும் நன்றி. சங்கீதம் தொடர்பாக மற்றும் தமிழ் பெயராக இருக்க வேணும் என்டு தேடி வைத்தோம். :)
-நர்மதா :)
PS: If you are curious about the name: Laya is a Sanskrit term for rhythm in music. Vanathi, literally 'sky river', is the Tamil name for the Milky Way galaxy. Not coincidentally, the initials L.V.B. match those of Ludwig Van Beethoven who wrote much of the favorite music of her parents :)
[Sorry to type in English :(]

ரொம்ப அருமையான பெயர் உங்க குழந்தைக்கு...
எனக்கு வானதி என்ற பெயர் ரொம்ப பிடிக்கும்.. பொன்னியின் செல்வனில் வரும் ஒரு கதாநாயகி. தமிழில் பெயர் வைப்பது இப்போதெல்லாம் அரிதாகி வருகிறது. இனிமையான சங்கீதம் போல இருக்கிறது.. இரண்டு முறை அழைத்து பார்த்தேன்...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

how are u?
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

prabha

அன்பு ஜானகி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். போனில் வாழ்த்து சொன்னாலும் அறுசுவையிலும் வாழ்த்து சொல்ல வாய்ப்பு கிடைத்ததுக்கு சந்தோஷம். நீங்கள் உங்கள் வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எனது வாழ்த்துக்கள்.

அன்பு நர்மதா உங்களுக்கு குழந்தை பிறந்தது இப்ப தான் தெரிந்துகொண்டேன்.குட்டி தேவதையின் பெயரும் சூப்பராக இருக்கு. உங்கள் உடம்பை கவனித்துக்கொள்ளவும். குழந்தையின் ஒவ்வொரு செயலையும் பார்த்து ரசியுங்கள் அதற்க்கே உங்களுக்கு நேரம் போதாது இடையில் அறுசுவைக்கும் சமயம் கிடைக்கும் போது வாங்க.

அன்புடன் கதீஜா.

வாழ்த்திய தோழிகள் பிரபா, கதீஜாவிற்கும் நன்றிகள் கோடி.

பிரபா இது தான் முதல்முறை உங்களோடு பேசுகிறேன். வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

கதீஜா வாழ்த்தியதற்கு நன்றி. உங்க பையனுக்கு இப்ப எப்படி இருக்கிறது?

ஜானகி

மேலும் சில பதிவுகள்