மணமக்களை வாழ்த்துவோம்...

இன்று திருமணம் முடித்த நம் சகோதரி மனோ அவர்களின் மகனை வாழ்த்துவோம்.

நமது சகோதரி மனோ அவர்களின் மகனது திருமணம் இன்று இனிதாக நடந்தேறியது.

மணமக்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, மனமொத்த தம்பதிகளாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் மனோ மேடம் உங்க மகனும்,மருமகளும் வாழ்வில் இணைபிரியாத தம்பதிகளாய் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
அன்புடன் பிரதீபா

மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Happy Married Life for the newly married couple

மணமக்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

மணமக்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

உழைப்பின்றி ஊதியமில்லை
மணி சரவணன்

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

வாழ்வில் எல்லா சுகங்களும் பெற்று மணமக்கள் நீடுழி வாழ கடவுளை வேண்டுகிறேன்..

அருசுவையில் என்ன நடக்குதுண்ணே தெரியல இன்று காலை தான் ஓப்பன் ஆச்சு,
என்ன மனோ மாமி தீடீர் என்று ஒன்றுமே சொல்லவில்லை.

சரி சார்ஜா வந்ததும் விடமாட்டேன் அங்க ஒரு பார்டி வைத்து விடுங்கள்.

மணமக்கள் சந்தோஷமாக நிறைவான வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்.

என்ன செல்வி மேடம் நீங்க போய் இருந்தீர்களா? போட்டோ எடுத்து இருப்பீர்களே அனுப்புங்கள்.
ஜலீலா

Jaleelakamal

மனோ மேடம் உங்கள் மகனுக்கு மருமகளும் வாழ்வில் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று சந்தோஷத்துடன் நீடுழி வாழ வாழ்த்துகள்.

மனோ ஆன்டி!!! உங்கள் மகனுக்கும்/மரு(மகள்)ளுக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்