பரோட்டா

பரோட்டா எந்த மாவில் செய்ய வேண்டும்.எப்படி செய்ய வேண்டும்.

ஹாய் புஷ்பா பரோட்டா குறிப்பு தானே, சூப்பர நம்ம பைரோஜா மேடம் செய்து காண்பிச்சு இருக்காங்களே அதோட அட்ரஸ் இதோ http://www.arusuvai.com/tamil/node/2816, செய்துட்டு சொல்லுங்க எப்படி வந்துச்சுன்னு அப்படியே பைரோஜா மேடம்க்கும் சொல்லிடுங்க அவங்களுக்கு ஒரு encouragement டா இருக்கும்.

hai பைரோஜா மேடம்.very very thanks.செய்து பார்க்கிறேன்

ஹாய் புஷ்பா சும்மா ஒரு முன்னெச்சரிக்கைக்காக சிலதை சொல்றேன்.இதே பைரோஜா அவங்களின் பரோட்டாவை நான் செஞ்சிருக்கேன்...முதல் முறையை விட பிறகு செய்தப்ப இன்னும் நல்லா வந்தது அது எதனால்னு சொல்றேன்.
மாவு குழைக்கும்பொழுது சப்பாத்தி மாவு போல அல்லாம இன்னும் கொஞ்சம் தளர்த்தியா குழைக்கனும்..முதலில் பிசுபிசுன்னு இருக்கும் குழைக்க குழைக்க இறுகி ஒட்டாமல் வரும்வரை பிசையனும்..பிறகு சுருட்டிய மாவை 5 நிமிஷம் வெக்க சொலியிருப்பாங்க ஆனால் ஒரு 20 நிமிடம் வச்சு பின் பரத்தி சுட்டால் சுருளாமல் வரும்.

thanks for your information.நான் நேற்று பரோட்டா செய்துபார்த்தேன்.நன்றாக இருந்தது.பாலிற்கு பதிலாக தண்ணீர் உபயோகிக்கலாமா.

நான் நேற்று பரோட்டா செய்துபார்த்தேன்.நன்றாக இருந்தது.பாலிற்கு பதிலாக தண்ணீர் உபயோகிக்கலாமா.பரோட்டா சால்னா செய்வது பற்றி குறிப்பு இருந்தால் கொடுக்கவும்.

உங்களின் குறிப்பை பார்த்துபரோட்டா செய்துபார்த்தேன்.நன்றாக இருந்தது.very very thanks.பாலிற்கு பதிலாக தண்ணீர் உபயோகிக்கலாமா.பரோட்டா சால்னா செய்வது பற்றி குறிப்பு இருந்தால் கொடுக்கவும்

tamil type seivathu eppadi.

kalpana

KALPANA

ஹாய் கல்பனா
முகப்பு அதாவது முதல் பக்கத்திலேயே அன்பான வேண்டுகோள் என்று இருக்கும் அதில் தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம் என்று இருக்கு பாருங்க இல்லையென்றால் ஒவ்வொரு பக்கமும் கீழே எழுத்தவி உள்ளது அதை க்ளிக் செய்யவும்.

நன்றி. எனக்கு குழந்தை பிறந்து 4 months(normal delivary) ஆகிறது.குழந்தை பிறந்த பிறகு குண்டாகி விட்டேன். ஒல்லி ஆக வழி சொல்லுங்கள். pls helpme.

KALPANA

அனைவரும் நலமா, எனக்கும் யாராவது பதில் சொல்லுங்க,எனக்கு குழந்தை பிறந்து 7மாதங்கள் ஆகின்றான ஆனால் இன்னும் மாதவிடாய் வரவில்லை எதனால் என்று தெரியவில்லை தெரிந்தால் சொல்லவும் Please help me.ஒரு மாதம் முழுவதுமாக வந்தது பிறகு வரவில்லை.

By
Subhashini madhankumar

மேலும் சில பதிவுகள்