நீங்க எந்த கல்லூரியிலே படிச்சீங்க.....

தோழிகளே!

நம் தோழிகளில் பெரும்பாலானவர்கள் மற்ற தோழிகளிடம் நேரடி அறிமுகம் இல்லாதவர்கள். எனவே தன் சகாக்களை பற்றி அறிந்து கொள்ள தாங்கள்
படித்த ஊர், படித்த கல்லூரி, படித்த வருடம் என்று தங்களை பற்றி தெரிவித்தால் பல பழமையான நட்புகள் புதுப்பிக்கப்படும்.
எனவே கண்டுபிடியுங்கள் உங்கள் பழைய நட்புகளை மாற்றுங்கள் இந்த அறுசுவையை ஒரு அன்புச்சுவையாக..........

Iam from nagercoil, Ayyappa college for women, year 2003 - 2006

யம்மாடியோவ் இது கொஞ்சம் டேஞ்சரஸ் விளையாட்டு...ஈமெயில் ஐடிக்கே அப்பப்ப திகில் திகில்னு இருக்கு இதுல கல்லூரி வருஷம் நம்ம பேர் தெரிஞ்சா ...னோ நோ யாருக்கெல்லாம் தைரியம் வருதுன்னு நானும் பாக்கரேனே

அது கூட நல்ல ட்ரிக் தான் எந்த வருஷம் சொன்னா என் வயசை கண்டு பிடிச்சிட்டீங்கன்னா.. நோ நோ நோ..

காலேஜ் : BE பி எஸ் ஜி டெக் ... ME அண்ணா யுனிவர்சிடி

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, நீங்கள் கோவையை சேர்ந்தவரா?
உங்கள் கல்லூரி முதல்வர் ஆறுமுகமா?

நான் படிக்கும் போது டாக்டர் ராதாகிருஷ்ணன்

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஓ ..நன்று. நான் ஈரோடு. KEC-perundurai(B.E)

இலா, பால் போளி ரெசிபி...பார்க்க வில்லையா? சாதிகா ஆன்டி கொடுத்திருகிரார்கள்.

இங்க எங்க இருக்கீங்க.. நான் குயின்ஸி , Mass
ல இருக்கேன்...
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இப்பதான் பார்த்தேன்...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் இங்கு சிகாகோ பக்கத்தில் இருக்கிரேன். பக்கத்தில் இருந்தாலாவது சந்திக்கலாம். Forumhub
மூலம் எனக்கு ஒரு கோவையை சேர்ந்த தோழி கிடைத்தார். அவர் அருகில் தான் வசிக்கிறார். அவ்வப்பொழுது சந்திப்போம்.

எங்களுக்கும் சபர்பன் சிகாகோவில நண்பர்கள் உண்டு... அடுத்த வருஷம் நாங்களும் சிகாகோ ( அரோரா/நேப்பர்வில்) மூவ் பண்ணலாம் என்று இருக்கோம்... என்ன ஒரு குறை.. அதிகமா இந்தியன் ரெஸ்டாரன்டுக்கு போகனும்ன்னா டிரைவ் பண்ணனும் அதுதான்... உங்களுக்கு கிளைமேட் பிடிச்சு இருக்கா??

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்