தோழிகளே வாங்க வாழ்த்த

தோழிகளே வாருங்கள் செல்வி அம்மாவின் திருமணநாள் நாளை(8/9/2008)வாழ்த்து சொல்வோம்.

செல்விமா இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.அப்பா என்ன பரிசு கொடுத்தார்.என்ன ஸ்பெசல் சமைத்தீர்கள் என்று சொல்லவும்
அன்புடன் தீபு

எங்க பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய உங்களுக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

செல்விம்மா,
உங்களுக்கு என் இனிய திருமணநல்வாழ்த்துக்கள்.
Rajini

நான் அவசரமாக நேரம் ஒதுக்கி வந்தேன் செல்வியக்காவிற்கு திருமணவாழ்த்துச் சொல்ல தலைப்புப் போடுவோம் என்று அதற்குள் பிரதீபா ஆரம்பித்துவிட்டார்.... குட் கேள்....:)

செல்வியக்கா உங்களிருவருக்கும் எனது அன்பான திருமணநாள் நல்வாழ்த்துக்கள், புது வீட்டில் புதுமையாகக் கொண்டாட வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் ...........

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

HAPPY ANNIVERSARY

செல்விம்மா,
உங்களுக்கு என் இனிய திருமணநல்வாழ்த்துக்கள்.

உங்கள் பெய்டிங் எல்லாம் பார்க்க ரொம்ப அருமெய்யாக இருந்தது , விரைவில் மற்ற போடோஸ் எல்லாம் எதிர்பார்கிறோம். வாழ்த்துகள்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

செல்விமா இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்..உங்களிடம் முதல்முறை பேசும்போதே வாழ்த்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோசம்..

எனது அருமை செல்வி அக்காவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!! என்றென்றும் நீங்கள் இருவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
வானு

உங்கள் திருமண நாள் என்று பார்த்தேன். உடனே வாழ்த்த ஓடோடி வந்து விட்டேன். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று நோய் நொடின்றி நிம்மதியுடன் வாழ வாழ்த்துக்கள். உங்கள் மெயில் பார்த்தேன் நான் பேசுகிறேன்.

ஜானகி

வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் சில பதிவுகள்