திருமதி. சரஸ்வதி மேடம் அவர்களுக்கு நாளை திருமணநாள்.

அருமையான அசத்தல் குறிப்புகள் மூலம் நம் அறுசுவையை கலக்கிக் கொண்டிருக்கும் திருமதி. சரஸ்வதி மேடம் அவர்களுக்கு நாளை திருமணநாள். அறுசுவை தோழிகள் அனைவரும் அவரை வாழ்த்த ஒன்று சேரலாமா?

முதலில் என்னுடைய வாழ்த்து, நீங்கள் இன்று போல் என்று சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் இணைய பிரியாத தம்பதிகளாக வாழ நான் இறைவனை பிரார்த்திகிறேன்.

HAPPY WEDDING ANNIVERSARY.UNCLE,நீங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் சந்தோஷமாக,மனமொத்த தம்பதிகளாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

நாளை சமையலில் என்ன ஸ்பெஷல்,வீட்டில்.

ஹாய் சரஸ்வதி மேடம் திருமண நாள் வாழ்த்துக்கள்.இது போல இன்னும் பல திருமணநாளை கொண்டாட வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

வாழ்வில் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி இது போல் தம்பதிகளாக வாழ நான் கடவுளிடம் வாழ்த்துகிறேன்.

இன்று போல் என்றென்றும் நீங்கள் இருவரும் சகல சந்தோஷங்கள்,ஐசுவர்யங்கள்,
வாழ்வில் முன்னேற்றங்களைக் கண்டு பல்லாண்டு காலம் நீடூடி வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்.

Happy Anniversary.

திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.மேன்மேலும் பற்பல திருமண நாட்களை சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழ பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்று போல் என்றென்றும் நீங்கள் இருவரும் சகல சந்தோஷங்கள்,ஐசுவர்யங்கள்,
வாழ்வில் முன்னேற்றங்களைக் கண்டு பல்லாண்டு காலம் நீடூடி வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்.

அன்பு சரஸ்வதி மேடம்,
தங்களுக்கு எனது இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் மேடம்,

இன்று போல் எல்லாவிதமான செல்வங்களையும் பெற்று நோய் நொடியல்ல்றி வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

சரஸ்வதி மேடம் உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

திரு. திருஞானசம்பந்தம் மற்றும் திருமதி சரஸ்வதி தம்பதியருக்கு என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். மேடம் உங்களுக்கு அதோடு மற்றொரு வாழ்த்தும் சொல்ல வேண்டும். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் 400 குறிப்புகளை கொடுத்து அசத்தி இருக்கீங்க. இதுப் போல் இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து அசத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மேலும் சில பதிவுகள்