ஸ்னேகிதி தேவா பிறந்தநாள் இன்று

இன்று சகோதரி தேவா பிறந்தநாள்.தேவா,உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
ஸாதிகா

தேவா,என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேன் மேலும் பல பிறந்தநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட பிரார்த்தனை செய்கின்றேன்
தொடர்ந்து அறுசுவையில் அழகுக்குறிப்புகள் தந்து ஸ்னேகிதிகள் பயனுற வேண்டும் என்பது என் அவா.
ஸாதிகா

arusuvai is a wonderful website

டியர் தேவா,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

டியர் ஷாதிகா மேடம், தங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சேன். ஏன்னா நான் அறுசுவையில் கொடுத்திருக்கற பிறந்த தேதி ஸ்கூல் ரெக்கார்டில் உள்ளது. ஜூனில் வரும். அப்ப யாரும் சொல்லிடப்போறாங்களோன்னு நினைச்சேன். இந்த பிறந்த நாள் நான் கொண்டாடவே கூடாதுன்னு நினைச்சாலும் இன்னைக்கு அடுத்தடுத்து வாழ்த்து, கிப்ட்னு மனசுக்கு சந்தோஷமா அமைஞ்சுடுச்சு. கல்யாண நாள் நாளைக்கு வருது. அதுவும் கொண்டாட முடியாது. ஊரிலிருந்து என் வீட்டுக்காரர் சண்டேதான் வர்றார். அன்னைக்குதான் எல்லாம் சேர்த்து வெச்சு செலிப்ரேட் பண்ணனும்னு நினைச்சிருந்தேன்.

ஜானகியின் முதல் வாழ்த்தோடு இன்னிக்கு நாளை தொடங்கினேன். (வீட்டுக்காரர் இரவே வாழ்த்தை போனில் தெரிவித்து நைட் முழுதும் போனில் பேசி ஆபிசில் தூங்கி வழிஞ்சேன்). அடுத்ததாக என் நண்பர் பாபு, பாப்பியின் வாழ்த்துக்கள். அக்கா, தம்பின்னு ஒரே கிப்ட் மழை. என் பையனின் முத்த மழை. இப்போது உங்கள் அன்பான வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கு. உங்ககூட பேசணும்னு நினைச்சு, முதலில் அந்த பட்டர் பிஸ்கெட் செஞ்சுப் பார்த்துட்டு பின்னூட்டத்தோட தொடங்கலாம்னு நினைச்சேன். சென்னை வரும்போது தெரிவிக்கின்றேன். முடிந்தால் நேரிலும் சந்திக்கலாம். ஜெயந்தி மேடம், மர்ழியான்னு சென்னையில் உள்ளவங்க எல்லாரையும் முடிஞ்சா பாக்கணும். மீண்டும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.(நான் சொன்ன பிடிக்காது பாயிண்ட் நம்பர் 7 எனக்கே வந்துடுச்சு. ஆனாலும் நல்லவேளை தலைப்பு சின்னதா இருக்கு. என்னை யாரும் ஓட்டமாட்டாங்க).

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ரீஹா.
அனுபா, தங்களது வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

அன்புள்ள தேவா நலமா ?என்றும் சந்தோஷமாக வாழ உங்களுக்கு எனது அன்பான பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் பர்வீன்

தேவா மேடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் பயந்துக்கிட்டேதான் வாழ்த்து சொல்லாம்முன்னு வந்தேன் ஆனா இங்கு வந்து பார்த்தால் இத்தனை பேர் வாழ்த்திருக்கங்க. ஞாயிற்றுக்கிழமை நல்லா எஞ்சாய் பண்ணுங்க.

ஹாய் தேவா இனிய பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன் பிரதீபா

ஆ தேவ சேனாதிபதிக்கு பிறந்த நாளா கொட்டுங்கப்பா மேளத்தை

//உலகிலுள்ள அருசுவை தோழிகளை அழகாக்கும் தேவ சேனாதிபதியே இந்த அக்காவின் இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்.

ஹ ஹா ஹா ஹி ஹி

ஜலீலா

Jaleelakamal

தேவா மேடம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மற்றும் என்னுடைய அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துகள்.

மேலும் சில பதிவுகள்