துபாயில் வாழும் அருசுவை தோழிகளுக்கு,நேற்று(10/09/08) 3 மணியளவில் லேசான நில நடுக்கம் வந்தது பற்றிய உங

என்னுடைய அனுபவத்தை முதலில் கூறி விடுகிறேன் நேற்று 3 மணியளவில் நான் குரான் ஓதி விட்டு IFTARக்கு தயாரிப்பதர்க்காக ARUSUVAI.COM பார்த்து கொண்டே இஸ்லாமிய பாடல் கேட்டு கொண்டிருந்தேன்.திடீரென்று என் உடம்பு ஆடுவது போல இருந்தது,மயக்கம் வேற வந்தது,சரி நமக்கு உடம்பு சரியில்லை போல என்று நினைத்து கொண்டேன்.தரையில் கை வைத்தால் தரை லேசாக ஆடியது,பிறகு தான் புரிந்தது நில நடுக்கம் என்று.மனசு படபடக்க ஆரம்பித்தது.TV STAND ஐ பார்த்தால் ஆடவில்லை.இது லேசாகத்தான் உள்ளது என்று புரிந்துக்கொண்டேன்.இருந்தாலும் மனசுல நமக்கு உடம்பு சரியில்லை என்று தான் தோன்றியது.எழுந்து வேற வேலை செய்ய ஆரம்பிட்டு விட்டேன்.என் கணவர் வந்தவுடன் கூறினேன் உனக்கு அப்படி சும்மா FEELING என்று கூறி விட்டார்.(BECOZ,HE IS ON THE WAY TO HOUSE IN CAR)OPPOSITE FLAT NEIGHBOUR வந்து BELL அடிட்டு EARTH QUAKE FEELING தெரிந்ததா என்று கேட்டார் அப்புறம் தான் தெரிந்தது ,எனக்கு உடம்பு நல்லா தான் இருக்கு என்று!!!!!!!!!!!!!!!.இன்று NEWS PAPERல பார்த்தேன் IRAN ல நில நடுக்கம் அதோட EFFECT இங்கே தெரிந்தது என்றிருந்தது.உங்களுடய EARTH QUAKE அனுபவத்தையும் SHARE செய்து கொள்ளலாமே.............................

FRIENDS SHARE UR EARTH QUAKE EXPERIENCE
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்