ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

என்னப்ப நிங்க எல்லாம் பிசியா, பதிவுகள் ஒன்றும் காணல்லை.

தளி என்னம்மா இந்த விஜிகிட்டே ஏதாவது கோபமா, கண்டுக்கவே மாட்டேங்க்ற, ஏன் என் கூட பேச் மாட்டிங்களா, நான் பதிவு போட்டு இருந்தேன் பார்த்திங்களா, எப்ப ஊர்லேருந்து வந்திங்க குட்டி பென் எப்படி இருக்கா?

மர்ரி உங்க உடம்பு எப்பிடி இருக்கு, டேக் ரெஸ்ட் &டேக் கேர்.

சாதிகா மேடம் எப்படி இருக்கிங்க?
கதிஜா உங்க பையனுக்கு சரியாகிட்டதா
சந்தோ ரொம்ப நன்றி நான் உங்களுக்கு பதிவு போடறேன்.
காய்த்ரி எப்படி இருக்கிங்க?
ரஜினி, இலா, கவிசிவா, கவி, ஹேமா, செல்வி மேம், விஜி திருமலை, வின்னி, திவ்யா அருன், தேவா, மஹா என்ன ஒரே ஊர்ல பிசியா??
ஸ்வேதா, ப்ரதிபாலா என்னப்ப மெயிலே இல்லை நான் உங்கள்ளுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்.
அதிரா எப்படி இருக்கிங்க சர்ஜரி முடிந்தாச்சா??
ஜானகி எப்படி இருக்கிங்க?
மற்ற்றும் புது வரவுகள் எல்லாருக்கும் ஒரு ஹை
விட்டு போன தோழிகள் தப்பா நினைக்க வேண்டாம்.
ஹை.

அதிரா விற்கு சர்ஜரி முடிந்து பாவம் ரொம்பவே அவஸ்தை படுகிறார்.
கதைக்க முடியத அளவிற்கு, சீக்கிரம் சரியானதும் வந்து கல கலன்னு கதைப்பார்.
ஜலீலா

Jaleelakamal

கவிதா.எஸ்.நலமா?உங்கள் விசாரிப்புகளுக்கு நன்றி.மகன் எப்படி இருக்கின்றார்.அனைத்தையும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொள்கின்றீர்கள் என்ற கருத்துக்கு நன்றி.உண்மைதான்.குற்றம் பார்க்கின் சுற்றம் போகும் என்ற முது மொழி எனக்கு பிடிக்கும்.அதை பின் பற்றவும் தவற மாட்டேன்.தங்கை நீங்களும் அப்படியே இருக்க வேண்டு மென்பது என் அவா.விஜிடி வி எம் நலமா?உங்களின் விசாரிப்புகளுக்கும் என் நன்றி.
தங்கை அதிரா,எப்படி இருக்கின்றீர்கள்.உங்கள் அவஸ்த்தை எல்லாம் நீங்கி பூரண நலம் கிடைக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்.ஜலிலா,நோன்பு எப்படி போகின்றது.இஃப்தார் முடிந்ததும் நெஞ்சில் அவஸ்த்தை.தினமும் கஞ்சி சாப்பிடுவதாலோ என்னவோ.கஞ்சி இல்லாமலும் சரிவர வில்லை.ஜூஸும்,தண்ணீரும் மாறி மாறி சாப்பிட்டு ...நாக்கு வரண்டு போகின்றதே.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?அதிராவிடம் கதைத்தால் என் விசாரிப்புகளை சொல்லவும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நம்ம ரஜினி எல்லாருக்கும் ஹை சொல்ல சொன்னாங்க. அவங்க சிஸ்டர் வந்துள்ளதால் பிஸியாக இருக்காங்க. கூடிய சீக்கிரமே வருவாங்க.
அதிரா டேக் கேர். நல்லா ரெஸ்ட் எடுங்க, கூடிய சீக்கிரமே குணமாகி விடும் கவலை படாம நல்ல ரெஸ்ட் எடுங்க. குணமாகி வந்து நல்ல கதையுங்க. நாங்க எல்லாரும் மிஸ் பன்றோம்.

அன்பு விஜிக்கு விஜியின் வணக்கம், நேற்று sunday என்பதால் பதிவு எதுவும் போடவில்லை. ஒரு நாள் வரவில்லை என் பெயரையே மாற்றிவிட்டீர்களே, உங்களை மறக்கமுடியுமா? உங்களை மறந்தால் நான் என்னையே மறந்ததாக அர்த்தம். thankyou very much.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

அதிரா எப்படி இருக்கிங்க? நீங்கள் விரைவில் குணமடைய என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

.வணக்கம், தோழிகளே. ஆன்மீகம் பக்கம் யாருமே வரமாட்டீர்களே. சீக்கிரம் வாங்கப்பா.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

சாதிகா அக்கா
கஞ்சி அதிக மசாலா இல்லாமல் போட்டு குடிங்க சரியாகும், ஓவர் மசாலா, எண்ணை, எல்லாம் குறைத்து செய்யுங்கள்.
தேங்காயும் கம்மியாக ஊற்றுங்கள்.
ஒரு நால் பால் ஜூஸ் ஒரு நாள் லெமென் என்று குடிங்க, கடல் பாசி நல்ல இதமா இருக்கும், தர்பூஸ்,கிர்னிபழம் தண்ணீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் நல்ல வயறு நிறையும் நோபு திறக்கும் போது கொஞ்சமா கஞ்சி குடித்து விட்டு சிறிது நேரம் கழித்து குடிங்க.
இஞ்சி நிறைய போட்டு டீ போட்டு வைத்து கொள்ளுங்கள்.
நல்ல தெம்பா சுறு சுறுப்பா இருக்கும்.
தினமும் கஞ்சியே குடிக்காமல் சூப் தக்காளி , கீமா சூப், சிக்கன் சூப் என்று மாற்றி குடிங்க.
ஜலீலா

Jaleelakamal

வாழ்க வளமுடன்.அன்பு விஜிக்கு விஜியின் வணக்கம், நேற்று sunday என்பதால் பதிவு எதுவும் போடவில்லை. ஒரு நாள் வரவில்லை என் பெயரையே மாற்றிவிட்டீர்களே, உங்களை மறக்கமுடியுமா? உங்களை மறந்தால் நான் என்னையே மறந்ததாக அர்த்தம். thankyou very much.

அன்பு தோழிகளே,

ஹாய் அறுசுவை தோழியரே

எல்லாரும் எப்படியிருக்கிறீங்க?எல்லாரையும் நான் மிஸ் பண்ணுகிறேன்.இங்கு அண்ணா திருமணம் நன்றாக முடிந்தது .எனது கணவர் சீனா திரும்பியாகிவிட்டது ஆனால் சில பல காரணங்களால் இன்னமும் 2 மாதமோ அல்லது 3மாதமோ ஆகலாம் நான் சீனா செல்வதற்கு வீட்டில் இணையதள வசதியில்லை .எப்போவதாவது வெளியில் வந்தால் உங்களுள் அனைவரையும் விசரித்து விடவேண்டும் எண்ணத்துடனே இருந்தேன் இதோ இன்று யுவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுவந்தேன்.அப்படியே உங்கள் அனைவரையும் விசரித்து விடலாமே என்றுதான்

பாபு அண்ணா மற்றும் பாப்பி அவர்களுக்கும் சேர்த்து எவாறு இருக்கிறீர்கள்?

ரஜினி , உங்களை நான் 27த் தேதி நினைத்தேன் எதற்க்கு என்று உங்களுக்கு தெரியும்
விஜி, ரஸியா அக்கா, மாலதி அக்கா, விமலா ஆன்டி, ஜெயந்தி மாமி, மர்ழி, ஜலீலா அக்கா, ஸாதிகா அக்கா, வின்னி, ஹாயத்திரி, கதீஜா, ஹிபா, ரமணிகள், ஷரதா, திவ்யா, தனிஷா, ஹாஷினி, மக்கா கவிசிவா, கவிகள், இலா அதிரடி அதிரா, தளிகா, மேனகா, ஸ்ரீ,ஆசியா, பிரதீபா, மொழி, ஷகிலா, எல்லா தோழியருக்கும் எவாறு இருக்கிறீங்க? நாங்க இங்கு நலம்.
பெயர் விட்டு போன தொழியர் மன்னிக்கவும் மறக்கவில்லை பெயர் ஞபகத்தில் உள்ளதை எக்ஷ்\ழுதி உள்ளேன். எல்லாரும்க்கும் ஒரு பெரிய ஹாய்.......................

என்றும் அன்புடன்
மஹா(india)
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்