ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

ஆமாம் பிசி ஆனால் அப்ப அருசுவைக்கு வரேன். சொல்லுங்க ஸ்வேதா. நான் உங்கள்ளுக்கு மெக்ரோன்ஸுக்கு அனுப்பியுருந்தேனே, ஸுக்கினுக்கு தான் எனக்கு ஒன்றும் வர்ல்லை, அதே ஐடி தான் ஸ்வேதா.

ஸாரிப்பா நான் இப்ப லைன்லா இருக்கேன். கேளுங்க.
உங்களுக்கு பதில பண்ணமா கம் நான் உங்களுக்காக வெயிட்டிங்.

ஹாய் விஜி இப்பதான் வந்தேன் விஜி உங்க கிட்ட இருந்து எனக்கு மெயிலே வரவில்ல

ஜலீலாக்கா கம்பி மேலயா?எப்படி இருக்கீங்க?பிள்ளைகள் நலமா? ரமலான் தயாரெடுப்புகள் நடந்துகிட்டு இருக்கா?வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆம்ம் இப்ப கம்பி மேலே வந்தாச்சு, கவிசிவா, ம்ம் தினமும் நோன்பு வேலை நல்ல நடந்து கொண்டு தான் இருக்கு.பிள்ளைகலும் நோன்பு அதான் கலர் புல்லாவும், விபெரெண்டாகவும் செய்ய வேண்டியதா இருக்கு.

ஜலீலா

Jaleelakamal

உண்மைதான் குழந்தைகளுக்காக செய்யத்தானே வேண்டும்.இங்கே இந்தோனேசியாவிலும் நோன்பு பெருநாள் களை கட்டுகிறது.ரம்ஜானை இங்கே ஹரிராயா அப்படீன்னு சொல்லுவாங்க .எங்கும் விழாக்கோலம்தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா

நீங்க நான் ரம்ஜானுக்கு செய்யும் அயிட்டம் தீபாவளிக்கு செய்ய முடியது ஏனென்றல் தீபாவளிக்கு நிறைய பலகாரம் செய்வீர்கள்.
அதான் அன்றே சொல்லவில்லை.மட்டன் சேமியா.இனிப்பு சேமியா கேசரி மாதிரி, ஷீர் குருமா.

மட்டன் பிரியாணி, ஏதாவது முன்று வகை ஸ்வீட், தயிர் பச்சடி,எண்ணை கத்திரிக்காய்.
மற்றபடி மூட் பொருத்து வேறு ஏதாவது.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் நலம்.
ஹாய் சாதிகா மேடம் எப்படி இருக்கீங்க? அமீர் எப்படி இருக்கார்? நோன்பு வேலைகளில் பிஸியா இருக்கீங்களா? ரம்ஜான் பர்சேஸ் முடிந்ததா?
ஜலீலா மேடம் நலமா? பசங்க நலமா? ரம்ஜான் ஸ்பெஷல் என்ன?
ஹாய் திவ்யா, குட்டி திவ்யா என்ன பண்றாங்க? பெயர் செலக்ட் பண்ணியாச்சா?
ஹாய் கவி உங்க கூட டூ என்ன மட்டும் ஒரு பதிவுல கூட கேட்கவே இல்லை.
ஹாய் தனிஷா நலமா?
அதிரா உங்களுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாகி நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். get well soon.
ஹாய் விஜிs மூவருமே நலமா?
ஹாய் தளிகா ஊரிலிருந்து வந்தாச்சா? ரீமா எப்படி இருக்கா?
மர்ழி எப்படி இருக்கீங்க? மரியம் எப்படி இருக்கா?
ஹாய் ஹேமா நான் செளகியமா இருக்கேன் ஏன் ஹேமா உங்களோட ரசிகைகள் எவ்வளவு பேரு இருக்காங்க இங்க நீங்க போறேன்னு சொல்றீங்க?
ஹாய் மஹா யுவன் எப்படி இருக்கான்? நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க? கல்யாணம் நல்லபடியா முடிந்ததா, சந்தோஷம் நேரம் கிடைக்கும் போது வாங்க.
ஹாய் ஹாசினி எப்படி இருக்கீங்க? ஹர்சினி எப்படி இருக்கா?
ஹாய் ஜானு எப்படி இருக்கீங்க?
ப்ரதீபா என்ன நீ பிஸியா இருக்கியா? ஆளையே காணும்.
ஹாய் மாலதி மேடம் எப்படி இருக்கீங்க? என்ன மேடம் ரொம்ப பிஸியா இருக்கீங்களா?
செல்வி மேடம் நலமா?
ரஜினி, மேனகா, ரஸியா மேடம், சுகன்யா பிரகாஷ், சந்தோ, கவிசிவா, rsmv, இலா, கவின், குருவி, மனித்து, ஸ்வேதா, வானதி, மற்றும் பெயர் விட்டு போன அத்தனை பேருக்கும் ஒரு பெரிய பெரிய ஹாய்..............

ஹாய் காயத்திரி

நீங்க என்னத்தான் கேட்டீங்கன்னு நினைக்கிறேன்.
இப்பத்தான் வந்தேன் வந்தவுடன் உங்க பதிவுதான் கண்ணில் பட்டது என்னப்பா டூவெல்லாம் விடதீங்கபா நேத்தே உங்களை நினைத்தேன்(நிஜமாப்பா) எங்க ஹரிகாயத்திரிய கணோம்னு யாருக்காவது பர்த்டே வந்தாதான் வருவங்கப்போலன்னு நினைத்தேன் ,ஆனா விசாரிக்கமறந்துட்டேன்பா, சரி இப்ப நாம பழம் விட்டுக்கலாம் ஓகெ.

ஜலீலா ,உங்கள் இஃப்தார் அட்வைஸுக்கு நன்றி.இன்று நீங்கள் கூறிய பிரகாரம் காளான் சூப் வைக்கலாம் என இருக்கின்றேன்.நோன்புகஞ்சியை தவிர்த்து சூப் அருந்தி பார்க்கலாம்.
மஹா லக்ஷ்மி பிரகதீஷ் உங்கள் விசாரிப்புகளுக்கும் நன்றி..யுவன் எப்படி இருக்கின்றார். இந்தியா டிரிப் எப்படி உள்ளது?
தங்கை ஹரி காயத்ரி,நலமா?வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி.ஆமிர் நலமே.நோன்பு நல்லபடி போய்க் கொண்டுள்ளது.பர்சேஸ் எல்லாம் முடிந்தது.உஸ் ஹப்பாடா என்று இருக்கும் பொழுது ஊரில் இருந்து இன்னொரு லிஸ்ட் வரும்.மறு படியும் கடை கடையாக ஏறி இறங்க வேண்டியது தான்.நோன்பு பிடித்துக் கொண்டு கஷ்டமாகத்தான் உள்ளது அலைவதற்கு.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் கவிசிவா
கவிசிவா அங்கேயும் இன்சியல்தானா? இங்கேயும் அப்படித்தான்.

மேலும் சில பதிவுகள்