ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

துபாயில் தையல் சொல்லிக்கொடுக்கும் இடம் யாருக்காவது தெரியுமா!
துபாயில் தையல் சொல்லிக்கொடுக்கும் இடம் யாருக்காவது தெரியுமா!
தையல் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசை

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ரிஜ்வானா

வாங்க நான் சொல்லி தரேன்.

ஆனால் ஒன்லி சுடிதார், பிளவுஸ் மட்டும் தான் மற்றதெல்லாம் மறந்து போச்சு..

ஆனால் டைம் இல்லையே, சரி பார்க்கிறேன் விசாரித்து சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

chudidhar,blouse stitching போதுமே ஏன்னா எனக்கு நானே chudidhar,blouse stitch செய்து போட வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.நீங்கள் உடனே பதில் கூறியதும் எனக்கு ரொம்ப சந்தோஷம் ஏன்னா two in one ஆச்சே சமையலும் சேர்த்து கற்றுக்கொள்ளலாமே!(just joking)
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹலோ சாதிக்கா அக்கா எப்படி இருக்கீங்க. நோம்பு எப்படி போயிட்டு இருக்கு. பெருநாள் பர்சேஸ் முடிந்து விட்டதா.எங்கெ ட்ரெஸ் எல்லாம் எடுத்தீங்க. நான் எப்பவும் புரசைவாக்கம்தான். மதார்ஷா. ரூப்ம்ந்திர் போவேன். டெக்ஸ்டைல் இந்தியா, கிருஷணா கலைக்ஷன் கொஞ்சம் காஸ்ட்லி மாதிரி தெரியுது. நீங்க ஏதொ ஒரு த்ரெட்ல எங்க பர்சேஸ் பண்ணலாம்னு சொல்லியிருக்கீங்க போல தெரியுது. எனக்கு அந்த லிங்கை அனுப்புங்க. நான் டிசம்பரில் இந்தியா வரேன். பர்சேஸிற்கு அங்குதான் வருவேன். Saree, Chudi, baby dresses வேறு எங்கு கலைஷன் நல்லா இருக்கும் சொல்லுங்க.

ஹரிகாயத்திரி எப்படி இருக்கீங்க. முந்தைய பதிவில் என்னை மறந்துடீங்க. ஆனால் இப்போ என்னை மறக்காம விசாரிச்சுருக்கீங்க. நன்றி

ஜெமாமி நலமா, ஸ்ரீஅண்ணா, சந்தியா நலமா, மாமாவுக்கு என்ன ஸ்ப்ரே வாங்கி கொடுத்தீங்க.

மஹா ஊரில் இருந்து வர 3 மாதம் ஆகுமா. நீங்கள், யுவன் நலமா. குடும்பத்தினர் அனைவரும் நலமா. அண்ணன் திருமணம் நல்லபடியாக முடிந்ததா

கவி.எஸ். நலமா. பில்டரில் காபி போட்டீங்களா இல்லையா. எனக்கு இன்னும் பார்சல் வரலியே. ஷாம் என்ன பண்ணுகிறார்.

தளிகா எப்படி இருக்கீங்க. ஊரில் இருந்து வந்த களைப்பு நீங்கலியா. ரீமாகுட்டி என்ன பண்ணுகிறாள்.

மரிலியா இப்போ உடம்பு எப்படி இருக்கு? ஒழுங்கா செக்கப் போறீங்களா. மர்யம் எப்படி இருக்கா.

ஹாய் ஹேமா நீங்க வந்தபிறகுதான் அறுசுவையே களைகட்டி இருக்கு. நேத்து ரொம்ப பிஸினு சொல்லிடீங்க.

ஜானகி உங்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். டிசம்ப்ரில் இந்தியா போரீங்க. உங்களவருடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

கவிசிவா எப்படி இருக்கீங்க. சீக்கிரமே உங்க வீட்டுக்கும் ஒருகுட்டிப்பாப்பா வரட்டும். சரண்யா எங்கே உங்களை காணோம். சசி இந்தியாவில் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. எஞ்ஜாய் பண்ணுங்க

மொழி, ரூபி எப்படி இருக்கீங்க. கல்யாணப்ப்ர்சேஸ் எப்படி போயிட்டு இருக்கு. உங்க 2 பேர் ட்ரீமும்தான்.

இலா வேலை எப்படி போயிட்டு இருக்கு. என்ன உங்களை நேத்து காணோம்

செல்வியம்மா நலமா. என்ன எனக்கு பதில் கொடுக்கவில்லை (தக்காளிகுர்மாவில்)

அதிரா என்ன உங்களை மன்றத்தில் காணோம். பிரதிபாலா ஆபிஸ் வேலையில் ரொம்ப பிஸியா.
ஜலிலாக்கா நோம்பு வேலையில் ரொம்ப பிஸி போல. நானும்தான் டெய்லி அறுசுவைப் பார்த்து ஒவ்வொறு ரெஸிப்பியா செய்திட்டு வரேன்.

தேவா ஹஸ் சண்டே வந்திருப்பாங்க. அதனால் ரொம்ப பிஸியா. வெங்கி என்ன பண்ணுகிறார்.

ராணி, தமிழ், ஜெயலக்ஷ்மி எப்படி இருக்கீங்க. எல்லா தோழிகளும் நலமா? நிறைய பேரை கேட்க முடியல்ல. மன்னித்துக்கொள்ளுங்கள். எம்பொண்ணு அழ ஆரம்பிச்சுட்டா அதான்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நீங்க எங்கே ரிப்ளே பண்ணியிருக்கீங்கனு தெரியல.என்னால் பார்க்க முடியல http://www.arusuvai.com/tamil/forum/no/9295 இந்த லிங்கில் உங்க பதிவு இல்லையே

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

என்னைஉம் உங்க் அ பிறண்டா ஏற்ருக் கொண்டதுக்கு எல்லோருக்கும் நண்றி

ஹாய் கவி, நான் நல்லா இருக்கேன். நீங்க நலமா? ஓகே கவி சே.. டூ இல்ல. ஆனா இனிமேல் என்ன மறக்க கூடாது என்ன சரியா? ஷாம் எப்படி இருக்காரு?

ஹாய் சாதிகா மேடம், நான் நலம். என்ன மேடம் ரம்ஜான் வரையில பர்சேஸ் ஓயாது போல, ம் ம் ஜமாய்ங்க, எங்களுக்கெல்லா, விருந்து உண்டுதானே, மெனு என்னென்ன ரம்ஜானுக்கு?

ஹாய் தனிஷா உங்கள நான் மறக்கவில்லை. நீங்களும் நோன்பு புடிக்கிறீங்களா? உங்க பர்சேஸ் எந்த அளவுல் இருக்கு முடிஞ்சாச்சா?

என் பையன் 12 thcomputer science படிக்கிறான். எந்த engineering course படித்தால் நல்லது என்று சொன்னால் எனக்கு மிகவும் நன்றாக இருக்கும்.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

http://www.arusuvai.com/tamil/forum/no/9235?from=30&comments_per_page=30
தனிஷா,இந்த லின்க் பாருங்கள்.நீங்கள் சுடிதார்,சேலை வாங்கும் கடைகளைப் ப்ற்றிய விபரம் இருக்கும்.
ஹரி காயத்ரி,வருடா வருடம் ஒவ்வொரு ரம்ஜான்,பக்ரீத்துக்கும் கிச்சனில் நின்றே வெந்து போவொம்.இப்பொழுது ஸ்ரீ மித்தாய் ஸ்வீட் வாங்கி பிரண்ட்ஸ் அனைவருக்கும் விநியோகித்து விட்டு நாங்கள் குடும்பத்துடன் மெய்ன் லாண்ட் சைனா செல்லலாம் என்று இருக்கின்றோம்.
ஹலோ,ஸிஸ்டர்ஸ்,இந்த விஜி மலை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்.என் பையனும் பிளஸ் டூ
தான் படிகின்றார்.எனக்கும் இப்போதிருந்தே தலையை பிய்த்துக் கொண்டுள்ளேன்.என் பையனோ ஷாஃப்ட்வேர் வேர் லைனுக்கு போக மாட்டேன்.வித்தியாசமாக படிப்பேன் என்கின்றான்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஷாதிகா ஆண்டி எப்படி இருக்கீஙக? மெயின் லான்ட் சைனா என்றால் என்ன? இது ஷாப்பிங்க் ஏரியாவா!!!!! எங்கு இருக்கு

மேலும் சில பதிவுகள்