ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்வேதா,அது ஒரு சைனீஸ் ரெஸ்டாரென்ட்.சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ளது.சைனீஸ் புட் பிரமாதமாக இருக்கும்.இங்கு பஃபே பிரசித்தம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தேங்ஸ் ஆண்டி கண்டிப்பா சென்னை வரும் போது அந்த ரெஸ்டரெண்டில் சாப்பிடவேண்டியது தான்

ஹாய் ஆண்டி சுவீட் ரெசிப்பி தரேன் சொன்னீங்க உங்களுக்காக தினமும் வெயிட் பண்றேன் !!!!!! மறந்துட்டீங்களா சும்மா ஜோக்:-)

ஓகே ஸ்வேதா,நீங்கள் எங்கு வசிக்கின்றீர்கள்?இதே போல் மலேஷிய உணவு வகைகளுக்கு பெலிந்தா நாஸி கண்டா என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளது.இது தி.நகர் பாண்டி பஜாரில் உள்ளது.என் ஜாய்
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸ்வேதா,உங்களுக்காக ஸ்பெஷல் ஆக இனிப்பு அவல்.நுங்கு ஜூஸ் இன்று போட்டுள்ளேன்.முகப்பில் போய் பாருங்கள்.இனி ஸ்வீட் செய்தாலும்.ஸ்வீட் ரெஸிப்பி பதிவு செய்தாலும் இந்த முகம் தெரியாத தங்கை ஸ்வேதாவின் ஞாபகம் தான் எனக்கு வரும்

arusuvai is a wonderful website

எல்லாருக்கும் ஹாய் ஹாய் ஹாய்

ஹாய் காயத்ரி நான் நல்ல இருக்கான்பா ? ஹர்ஷினி ஸ்கூல் போற அத்தான் கொஞ்சம் வேலை அதிகம் .... காணமே போன லிஸ்ட்லே எல்லாம் செர்க்கதிங்க அப்பாபோ வந்துடுதான் இருக்கேன் ....உங்க விசாரிப்புக்கு ரொம்ப நன்றி .

ஹாய் தனிஷா எப்படி இருக்கீங்க ....நானும் கவிகிடே இருந்து காபி வாருன்னு வெயிட் பண்ணிட்டுதான் இருக்கேன்........... :) இன்னும் காபி தான் காணும்

ஸ்வேதா எனக்கும் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் .... ஸ்வீட் ரெசிபிக்கு நானும் வெயிட் பண்றேன் .....பாத்துங்க நாம ரொம்ப வெயிட் போற்ற போறோம் ...:)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

தனீ,ஹாசினி நான் எப்பொவோ பார்சல் அனுப்பிவைத்துவிட்டேன்,இன்னும் வரலையா ஒரு வேலை பாரசல் காரங்க காபியே இப்படி வாசம் வருதே இதோட டேஸ்ட் எப்படி இருக்கும்னு நெனைச்சு குடிச்சிருப்பாங்களோ (ஹி ஹி ஹி ஹி)

காயத்திரி சாம் நல்லா இருக்கான், இனிமே உங்கள மறக்கவே........................... மாட்டேன் சரியா.

ஹாஷினி & ஸ்வேதா நானும் ஸ்வீட் பிரியைதான் நானும் ஒரு ஸ்வீட் ரெசிபி (முந்திரி கேக் ) முதன் முதலா அனுப்பியிருக்கேன். முகப்பில் உள்ளது செய்துபார்த்து சொல்லுங்க.

ஷாதிகா ஆண்டி தேங்ஸ் இப்ப தான் பார்த்தேன் இன்னுமொரு சீக்ரெட் சொல்லவா எனக்கு ஸ்வீட் மாதிரி அவலும் என்னுடைய பேவரைட்!!! நான் தினமும் அவல் சாப்பிடுவேன் நீங்க கொடுத்த ரெசிப்பி,பால் அவல்,புளிஅவல்,தயிர் அவல் எனக்கு ரெம்ப பிடிக்கும் என் அம்மா இதில் என்ன இருக்கு இப்படி சாப்பிடுகிறாய் கேலி பண்ணுவாங்க இங்க திக் அவல் கிடைக்ககாது அதனால் இந்தியாவிலிருந்து வாங்கிவந்துவிடுவேன்
நான் யு எஸ் இருக்கேன் நுங்கு எனக்கு ரெம்ப பிடிக்கும் இங்க அதுவும் கிடைக்காது பார்க்கலாம் இந்தியா போனால் தேங்ஸ் ஆண்டி சென்னையில் நல்ல வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் சொல்லுங்க

இங்க தெரியலை.. ஆனா சைனீஸ் கடைகளில் வாங்கி இருக்கேன்.. சூப்பர் 88 ல டிரை பண்ணி பாருங்க்... சிரப்ல போட்டதால கொஞ்சம் இனிப்பா இருந்த மாதிரி இருந்தது... கழுவிவிட்டு பயன்படுத்தலாம்..

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா எப்படி இருக்கீங்க எங்க ஆள கானோம் எஸ்கேப்பா?நானும் ட்ரை பண்ணியிருக்கேன் ரெம்ப கல்லா இருக்கும் டேஸ்டும் எனக்கு பிடிக்கல

மேலும் சில பதிவுகள்