ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

வாங்கோ அதிரா!!!

டீ குடிக்க போறேன்.. உங்களுக்கும் ஊத்தவா??
நல்லா உடம்பை பார்த்துக்கோங்க!! பிள்ளைகள் நலமா??

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஸாதிகா எப்படி இருக்கிங்க. நலமா, உங்கள் 3 பிள்ளைகள் எப்படி இருக்காங்க என்னையும் உங்கள் அரட்டையில் வந்து தாரளமாக கலந்துக சொன்னதற்கு மிக்க நன்றி. குழந்தை இருக்கின்ற காரணத்தினால் உடனே பதில் அனுப்பமுடியாவில்லை மன்னிக்கவும்.அதிரா எப்படி இருக்கிங்க. என்னையும் தோழிகள் லிஸ்டில் சேர்ததற்கு மிகவும் சந்தோஷம்.

By
Subhashini madhankumar

ஹாய் அதிரா எப்படி இருக்கீங்க? தொண்டை வலியெல்லாம் சரியாகிவிட்டதா!இன்னும் வலிக்கிறதா? 2,3 டேயிஸ் தான் வலி இருக்கும் லிக்விட் மட்டும் குடிக்காமல் கொஞ்சம் சாலிடும் எடுத்தால் தான் நல்லது ஹெல்ப்யுக்கு உங்க பேரண்ட்ஸ் இருக்காங்களா ! பசங்க எப்படி இருக்காங்க சரியானதற்க்கு பின் சீக்கிரம் வாங்க உங்க அழகு தமிழ் கேட்க எல்லாரும் வெயிட் பண்றாங்க:-)TAKE CARE bye

hai அதிரா,
நான் நல்லா இருக்கேன் என்னையும் விசாரித்தமைக்கு மிக்க நன்றி.உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்
மாத்திரைகளை சரிவர எடுத்துக்கோங்க.இது சளி சீஸன் போல என்னவருக்கும் தொண்டயில் சளி நிற்கிரதாம்.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் அதிரா இப்போ எப்படி இருக்கு ...இன்னும் வலி இருக்கா?...நல்ல ரெஸ்ட் எடுங்க , அம்மா இன்னும் கூட இருக்காங்கலே ? ... பிள்ளைகள் நலமா ?

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஜலீலா அக்கா ரம்ஜான் ஷாப்பிங்
எல்லாம் முடிந்ததா!!!!!!!!!
துபாயில் வாழும் தோழிகள் எங்கு சுடிதார்,சாரி எல்லாம் வாங்குவீங்க என்று கூறவும். நான் நம்மூரிலிரிந்து கொன்டுவந்துவிடுவேன்.கொஞ்சம் இங்கேயும் பர்சேஸிங் நடக்கும்.தோழிகள் சொன்னா usefulஆ இருக்கும்.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அதிரா வாங்க வாங்க.சீக்கிரமா தொண்டை வலியெல்லம் சரியாகி வந்து கலக்குங்க.அது வரை நல்லா ஓய்வு எடுத்து உடம்பை கவனித்து கொள்ளுங்க.ரெட்டை வால்கள் எப்படி இருக்காங்க.அம்மாவை சமர்த்தா கவனிச்சுக்கறாங்களா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் அதிரா எப்படி இருக்கீங்க?
நான் நல்லா இருக்கேன்.

ஹாய் அதிரா நலமா? வாங்க வாங்க தொண்டை வலி எல்லாம் சரிஆனதா? சீக்கிரம் நல்லா ஆகிடுவீங்க, அதிரா நீங்க இல்லாமலும் உங்க அழகு தமிழை கேட்காமலும் எல்லாருக்கும் போர் அடிக்குது நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு குணமானதும் வாங்க. பசங்க எப்படி இருக்காங்க?

அதிரா நலமா? தொண்டை வலி எப்படி இருக்கிறது? நல்லா ரெஸ்ட் எடுங்க. தண்ணீர் ஆகாரம் சாப்பிடுகிறீர்களா இல்லை எல்லாம் சாப்பிட முடிகிறதா? சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.

ஜானகி

மேலும் சில பதிவுகள்