dry skin

dear deva madam
எனக்கு முகம் மிகவும் ட்ரை ஆக உள்ளது.எனக்கு பதில் சொல்லவும் ப்ள்ஸ்

தினமும் குளிக்கும் முன்பு சிறிது olive oil முகம், கை, காலில் தேய்து பின்பு குளியுங்கள், வாரம் ஒரு முறையேனும் சிறிது பால்(காய்ச்சாதது) முகம், கை, காலில் தேய்து பின்பு குளியுங்கள்

mk

மிகவும் நன்றி.நான் செய்து பார்க்கிறேன்

sri

ஹாய் ஸ்ரீ, வாணி அவர்கள் சொன்னது நல்ல ட்ரீட்மெண்ட். ட்ரை ஸ்கின்னிற்கு வைட்டமின் E ஆயிலை தினமும் குளிக்கும் முன் தடவி ஊறவைத்து குளியுங்கள். குளித்தப் பிறகு மறக்காமல் உடலில் மாய்ஸ்சுரைசிங் லோஷன் தடவுங்கள். குளித்தவுடன் மறக்காமல் உடலெங்கும் தடவ லோஷனை பாத்ரூமிலேயே வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் முன் அதே போன்று கை, கால்களில் லோஷனை தடவுங்கள். முகமென்றால் பேபி மாய்ஸ்சுரைசிங் லோஷனை குளித்தவுடன் தடவுங்கள். உடம்புக்கு நிவியா, வாசலின் போன்ற பிராண்டுகளை உபயோகிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்