எடை கூட என்ன செய்வது

என் கணவரின் உயரம் 5.8'.அவர் உயரத்துக்கு 70கிலோ எடை இருக்க வேண்டும்.ஆனால் தற்போது 60கிலோ தான் உள்ளார்.திருமணமாகி 2 வருடங்கள் ஆகிரது.நான் கொடுக்கும் தினசரி உணவால் 0.5கிலோ எடை கூட ஏரவில்லை.என்னுடைய உறவினர்கள் என்னை குறை கூருகிறார்கள்.என்ன கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை.
என்ன உணவு கொடுத்தால் எடை கூடி குண்டாக முடியும் என்று கூருங்கள்.
நன்றி,
பிரபா

தோழி பிரபா, நீங்கள் கணவர் மேல் கொண்ட அக்கறையை வரவேற்கிறேன். எடை கூட பழம் வாழைப்பழம், avacado பழம், அரிசி உணவு கொடுங்கள். எள்ளு எடையை கூடும். அதனை பாவித்து என்ன உணவு செய்து கொடுக்கலாம் என்று பாருங்கள்.

அத்தோடு அவரிடமே அவரின் எடை குறைவு பற்றி சொல்லி கவலை படாதீர்கள். ஏனெனில் அதுவே அவருக்கு ஒரு தாக்கத்தை மனதளவில் ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக கூட அவர் எடை கூடாமல் போய்விடும். ஏனெனில் எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை என்று கூறுவர். அதனால் எப்போதுமே "பரவாயில்லையே உங்கள் எடை கூடிக்கொண்டு வருவது போல் இருக்கிறதே" என்று கூறி சந்தோசப்பபடுதுங்கள். அப்புறம் பாருங்கள் எப்படி மாறுகிறார் என்று.

I want to increase weight.. Around 5 to 6 kilos in two three months.. please help me friends.. what to eat.. iam a non veg..

1. இரவு படுக்கும் முன்பு தண்ணீர் கலக்காத பாலில் (பசும்பால் அல்ல). பேரீச்சை சிரப் கலந்து குடித்தால் வெயிட் அதிகரிக்கும்.
2. சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து காலை நேரத்திலேயே சாப்பிட்டாலும் உடல் எடை கூடும். வெயில் காலத்துக்கு ஏற்றது.
3. அரிசி உணவினை அதிகம் சேர்த்துகொள்ளலாம்.
4. வாழைப்பழம், நெய், வெண்ணெய் இதுவும் எடையினை அதிகரிக்க உதவும்.
5. அசைவத்தில் மட்டன் சாப்பிடலாம்.

thanks sai geethalakshmi.. thanks for ur tips... for how many days i have to do this?

hi friends how ru? all ennoda facela black spots athigama iruku plus ennoda lipsoda rendu sidelaium thidirnu black colorla spots madiri vanthu iruku athu pogurathuku yethavathu vali iruka homemade medicine iruntha yaaravathu theyringa pls help me,i am staying in saudi pls help me

en tholliyin peyar kanagalakshmi. migaum olliyaga irukiral. avaluku thirumanam nichchayikka pattullathu. parpatharku alagaka irupal. nonveg sappada matal. aval udal edai athikarika vali kurungal.

முந்திரி பருப்பு 10 எடுத்து 10 நிமிடம் ஊரவைத்து நன்கு அரைதது பால் நன்கு சூடானதும் அடுப்பை அனைத்து அரைத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கி சக்கரை சேர்த்து மின்டும் சூடாக்கவும்( முந்திரி கலந்த பாலை அதிக நேரம் சூடாக்ககூடாது)

உணவுடன் அன்பும் சேர்த்து கொடுங்கள் வாழ்க்கை சிரக்கும் பிரபா

அன்பரசன் 9360205658

முந்திரி பருப்பு நீரில் ஊறவைத்தல் போதுமா ?

அன்பரசன் 9360205658

உங்களது டிப்ஸ் எனக்கும் உதவியாக இருக்கும். நன்றி

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

மேலும் சில பதிவுகள்