ஹாய் தோழிகளே,முட்டை பிரை செய்வது எப்படி?சொல்லுங்கள்.

ஹாய் தோழிகளே,முட்டை பிரை செய்வது எப்படி?சொல்லுங்கள்.please.thankyou

வலது புறத்தில் அசைவம் பகுதியில் முட்டை என்பதை கிளிக் பண்ணுங்கள்,
நிறைய முட்டை கிடைக்கும் ஹா ஹா
முட்டை ரெஸிபி கிடைக்கும் எந்த முட்டை வேண்டுமோ பொரித்து சாப்பிடுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/5695

http://www.arusuvai.com/tamil/node/8550

http://www.arusuvai.com/tamil/node/6452
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ரம்பா எப்படி இருக்கீங்க? ஜலீலா மேடம் கொடுத்த ரெசிப்பியையும் செய்து பாருங்க. இன்னும் வேணும்னா யாரும் சமைக்கலாம் பகுதியில் முட்டை ப்ரை செய்வது பற்றிய குறிப்பு உள்ளது. http://www.arusuvai.com/tamil/node/8709

i dont know

eanga maam comdy pannaringa

மேலும் சில பதிவுகள்