en ponnuku 3yrs.avaloda scalp rombo drya iruku.white ah dandruff mathiri iruku. itchinga irukum pola.soriyura.
udampulayum oru mathiri pori poriya iruku.piranthapo avaluku jaundice irunthuthu.phototherapy treatment kuduthanga.athanalaya? thalaila pen vera iruku. ini school pohum pothu avaluku ithu oru problem aaidumonu bayama iruku.plz help my kid.
thanx
Hai kavitha
kavitha unga ponnukku 3yrs nu sonneenga, ippo periyavangala iruntha dandruf plus pen thollaikku SELSUN appadinnu oru shampoo medical storesls kidaikkum. aanna unga ponnu rommba sinna ponna irukirathala ithellam try panna mudiyathu. Better weekly twice shampoo pottu kulikka vaiyunga. pen athigama iruntha thodarnthu one week shampoo pottu kulikka vaiyunga. udampula pori poriya iruppatharku skin doctor kitta consult pannunga ellam sariyaki vidum.
hai selva
SIVAKAVI
thanx for yr suggestion.i'll consult the doctor.
anbe sivam
ஹலொ கவிதா
ஹலொ கவிதா,
உங்க பொண்ணுக்கு பொடுகு அதிகமாக இருந்தால் நிஷோரல் ஷாம்ப் ஜான்சன் & ஜான்சன் தான் பயன்படுத்தலாம். இந்தியாவில் இந்த ஷாம்பு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இல்லையென்றால் இயற்கை வழி மருந்து செல்விமா சொன்னது தேங்காயை ஆட்டி பால் எடுத்து எலுமிச்சை பிழிந்து த
லையில் தேய்த்து விட்டு குளிக்கவைக்கலாம் எந்த சைடு எபெக்ட்டும் இல்லை. அதிகமாக இருந்தால் வாரத்திற்கு இருமுறை தேய்த்துக் குளித்து விடலாம்.
அன்புடன்
மணி
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
halo mani
SIVAKAVI
ரொம்ப நன்ரி.ஆனா ஜலதொஷம் பிடிக்காதா? தேங்கா பால் தேச்சு ஊர வெக்கன்னுமா?
anbe sivam
ஹலோ கவிதா,
ஹலோ கவிதா,
சாரிங்க கவிதா, உங்க பதிவுக்கு என்னால் உடனே பதில் அனுப்ப முடியல. தே ங்காய் அரைத்து பால் எடுத்து தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வைக்கவேண்டும். தேங்காய் பால் குளிர்ச்சியா என்று எனக்கு தெரியவில்லை.
அன்புடன்,
மணி
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
நன்றி தேவா
SIVAKAVI
நன்றி தேவா !
உங்களது அழகுப்பொடி தயாரித்து எனது 3 1/2 வயது குழந்தைக்கு தினமும் தேய்த்து குளிப்பாட்டி வருகிறேன். அவள் உடம்பில் பொரி பொரியாகவும் தேமல் போன்றும் இருந்ததெல்லாம் மாறி விட்டது.சருமம் ட்ரையாக இல்லாமல் நன்றாக உள்ளது.மிகவும் நன்றி தேவா. அவளுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாமா? அப்படியே அவளது பொடுகு பிரச்சினைக்கும் ஒரு குறிப்பு கொடுத்தால் நல்லது.உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
anbe sivam