நகைச்சுவைப்பேச்சு----- 11

ஹாய், நகைச்சுவைப்பேச்சு----- 11 பேச்சு இங்கே தொடர்வோம்...............................................................................

ஹாய் தோழி ஜெயா புது பதிவு தொடங்கியாச்சா.வாழ்த்துக்கள்.டீ கப்ல டீ இருக்கும் அப்ப world கப்ல world இருக்குமா

சைக்கிள் எடுத்தா சைக்கிள் ஸ்டாண்ட் பின்னாலயே போகும் ஆனால் பஸ் எடுத்தா பஸ் ஸ்டாண்ட் பின்னாலயே போகுமா?
திரும்ப திரும்ப என் வீட்டுல திருடு போகுதுங்க..அப்போ திரும்பாமல் இருக்கலாம் இல்ல?

நகை போடமல் இருப்பதே மேல் ஏன்? நகை போட்டால் அது ஃபீமெல்(எனக்காக சிரிங்க)

எனக்கு ஜோக்ஸ் சொல்ல ரொம்ப பிடிக்கும் அதான் எப்போதோ படிச்சத இப்போ சொல்றேன்..சில சர்தார்ஜி ஜோக்ஸ்..
1.சர்தாரிக்கும் பறக்கும் தட்டுக்கும் என்ன வித்தியாசம்?
2.சர்தாரியை சனிக்கிழமை சிரிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்ப யோசிக்காதீங்க..பதில் யாருக்கு தெரியும்?

நகைச்சுவை

சர்தார்ஜி1: பாம் பொருத்தும்போது வெடித்துவிட்டால் என்ன செய்வாய்?

சர்தார்ஜி2: கவலைப்படாதே நான் இன்னும் ஒன்று வைத்துள்ளேன்

அன்புடன்,
மணி.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

சர்தார்ஜி வேலையில் புதிதாக சேருகிறார். இரவு வரை வேலை செய்கிறார். முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைந்து இரவு வரை என்ன வேலை செய்தாய்? என்று கேட்கிறார். அதற்கு அவர் : கீபோர்டில் உள்ள கீ வரிசையாக இல்லை. அதனால் நேர் செய்கிறேன் என்றார்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹாய் ஓரு ஜோக் சொல்லட்டா

சினிமா தியேட்டர்ல ஏன் எ ரொல இருக்குறவங்கலுக்கு படம் சரியா தெரிய மாட்டேங்குது?

முன்னாடி பெரிய screen இருக்கே அதனால் தானே.நீங்க என்ன தான் தீனி போட்டு கோழிய வளர்த்தாலும் அது முட்டை தான் போடும் 100/100 லாம் போடாது

ஜெயலஷ்மி
ஏன்னா முன்னாடி பீரோ இருக்கு அதனால ஏரோவுக்கு தெரியாது. கரெக்டா.

ஹாய் கவி சரியான் பதில். எங்கே ஹரி ஆளையே காணொம்.

ஹாய் தோழி சுகன்யா தத்துவ மழை யா பொழிரிஙக. ஓகே தொடருஙகள்.சந்தோ உஙக கடிகு விடை தெரியல கொஞ்சம் சொல்லுங்க பீளீஸ்.

மேலும் சில பதிவுகள்