deva madam reply me

நான் ப்ரான்ஸில் வசிகிறேன்.நான் இந்தியாவில் இருக்கும் பொழுது முகம்
மாநிறம் ஆக இருந்தது.இப்பொழுது முக்கின் அருகிலும் வாயை சுற்றியும்
கருப்பாக உள்ளது.அதனால் எனக்கு கவலை ஆக உள்ளது.எனக்கு ப்ரான்ச்
மொழி சரிஆக த்ரியாது.நான் உங்கள் பதிலுகாக காத்திருக்கிறேன்

ஹாய் ஸ்ரீ, முகத்தில் இப்படி சில இடங்களில் உள்ள கருமையை நீக்க வாரம் இரு முறை ஸ்க்ரப்பிங் செய்யுங்கள். முகத்திற்கு தயிர், எலுமிச்சை சாறு, கடலைமாவு சேர்த்து தினமும் பேக் போடுங்கள். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் ரிமூவ் செய்யுங்கள். முகத்திற்கு அதிகமான மாய்ஸ்சுரைசிங் க்ரீம் போடுவதை தவிருங்கள். அடிக்கடி கருமையான இடங்களை தேய்க்காதீர்கள். குளிக்கும் முன் ஆலிவ் ஆயில் அல்லது வைட்டமின் E ஆயிலைக் கொண்ண்டு மசாஜ் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

Hello deva madam,நீங்கள் பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி.நான் செய்து பார்க்கிறேன்.Facialசெய்யும்
பொழுது himalaya fruit pack கொண்டு massage செய்யலாமா?

sri

ஹாய் கவிதா, இந்த க்ரீமையே நீங்கள் முகத்திற்கு மசாஜ் செய்ய உபயோகிக்கலாம். தவறில்லை.

மேலும் சில பதிவுகள்