எப்படி இருக்கீங்க. தீபாவளிக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். திருநெல்வேலியில் நிறைய வெரைட்டி கிடைக்கும்.போத்தீஸியில் நிறைய புது கலெக்க்ஷன்ஸ் இருக்கு. ஆர் எம் கேவி,நல்லி இன்னும் நிறைய கடைகள் இருக்கு. உங்களுக்கு போத்தீஸில் நல்ல கஸ்டமரை கவனிக்கிறாங்க நாம எத்தனை வெரைட்டி பார்க்கனும்னாலும் நல்ல முறையில் எடுத்து காமிக்கிறாங்க மற்ற கடைகளில் அந்த அளவுக்கு இல்லை. உங்களுக்கு எங்கு போக முடியுமோ அங்கே எடுங்கள். நாகர்கோவில் பற்றி எனக்கு தெரியவில்லை.
ஹாய் விஜிமலை

அன்புடன் கதீஜா.
ஹாய் விஜி,
திருநெல்வெலி என்றாலே,ஆர்.எம்.கே.வி,போத்தீஸ் தான்.வேறு எங்கும் போக வேண்டாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
கதீஜா
ஹலோ, கதீஜாநான் நலம். உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.அன்புடன் விஜிமலை
அன்பு தோழிகளே,
ஹலோஆசியா,.
ஹலோஆசியா,. உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. விஜி,வாழ்க வளமுடன்
அன்பு தோழிகளே,