ஆப்பம்

ஆப்பம் உப்பலாக வருவதற்கு என்ன செய்யலாம்.

ஆப்பம் உப்பலாக வர,பச்சரிசி,வெந்தயம்,சோறு,உளுந்து சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலக்கி எட்டு அல்லது பத்து மணி நேரம் கழித்து சோடா உப்பு பின்ச் சேர்த்து சுட்டுப் பார்க்கவும்.அல்லது ஆப்பத்திற்குஅரைத்தபின்பு ஈஸ்ட் சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து மாவில் கலந்து வைத்து சுட்டு பார்க்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

thanks asiya omar.i'll try.

aappathirku arisi ooravaikkumbodhe oru kaippidi javvarisi serthu oora vaithal softaga varum...idhai idlykkukooda serkkalam

மேலும் சில பதிவுகள்