mano madam morning tiffin menu pls..........

enoda ponnukku lunch, dinner ellam pirachanai kidaiyathu. morning breakfast thaan pirachanai. morning-la ethuvume vendam enkirathu. grand pa chellam romba athigam. ennoda father-in-law enna romba thiturar. paapa sappidama school-ku poga vendam engirar. ennoda father-in-law enna romba strict. kidaiththa konja erathil ithai type seigirean. tamil-la type panna athiga neram aagirathu athanale thaan tanglish. paapavukku recipe thedum pothuthaan intha arusuvai.com kidaithathu. naan thinamum arusuvai thozhigaloda conversation ellam paarppean. romba jolly-yaga irukkum.pls en ponnukku enna mathiri breakfast kodukkalam endu kooravum. ungal bathilai aavaludan ethirpaarkkum SELVAKUMARI. Matra thozhigalum bathil kooralam........

தயவு செய்து தமிழில் டைப் செய்ய பழகுங்கள். கேள்வியைப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 9 - 10 மணி நேரத்திற்குப்பிறகு காலை உணவு எடுத்துக்கொள்கிறோம். அதனால்தான் அதை ப்ரேக்பாஸ்ட் என்று சொல்கிறார்கள். காலை உணவு சாப்பிடாதவர்களால் சுறுசுறுப்பாக செயல் பட முடியாது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. தாத்தா செல்லம் என்றால் அவரை விட்டே ஊட்டி விடச் சொல்லுங்கள். இல்லை என்றால் பேத்திக்கு காலை உணவின் அவசியத்தை புரிய வைக்கச் சொல்லுங்கள்.
குழந்தைகளுக்காக நமது தோழிகள் நிறைய சமையல் குறிப்புகள் கொடுத்துள்ளார்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மனோகரி மேடம் பள்ளி செல்லும் குழந்தைகளின் காலை உணவு பற்றி forum 7818 -இல்
சொல்லி இருக்காங்க,செக் பண்ணி பாருங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்