சேலம் தோழிகளுக்கு

சேலத்தில் பிறந்து பிற நாட்டில் வசிக்கும் தோழிகளுக்கு என்னுடைய வணக்கம். இந்த அறுசுவையில் நிறைய தோழிகளுடைய ஊர் சேலம் என்பதை பார்த்த உடன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது . நானும் இப்பொழுது சேலத்தில் தான் வசிக்கிறேன். இதோ என்னுடைய பயோடேட்டா.

பெயர் : செல்வகுமாரி
பிறந்த நாள்: 07-10-1981.
படிப்பு: B.Com
கணவர் பெயர்: அருண்மொழி வர்மன் (பொன்னியின் செல்வன் ஹீரோ)
பிறந்த நாள்: 24-01-1975
கணவர் பணி: ஆடிட்டர் (Chartered Accountant)
திருமண நாள்:31-05-2004
குழந்தை பெயர்: எழில் மீனாட்சி
பிறந்த நாள்: 18-05-2005
வசிப்பது: சேலம்.
பலம்: என் கணவர்,கூட்டு குடும்பமாக வசிப்பது.
பலவீனம்: தனிமை.
பொழுது போக்கு: Play with my baby.now she is going for school L.K.G.
சேலம் தோழிகளே உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்.தமிழில் டைப் செய்ய சொல்லி ஜெயந்தி மேடம் சொல்லியிருந்ததால ட்ரை பன்னினேன்.

ஹாய் செல்வகுமாரி
எப்படி இருக்கீங்க எழில் மீனாட்சி எப்படி இருக்காங்க? நானும் சேலம்தான்,சேலத்தில் எங்க இருக்கீங்க உங்க சொந்த ஊர் சேலமா?

ஹாய் செல்வகுமாரி. நலமா? உங்க பாப்பா பேரு நல்லா இருக்கு. எழில் எப்படி இருக்காங்க? நான் இதுவே முதல்முறையா உங்களிடம் பேசுறேன், அறுசுவைக்கு வரவேற்கிறேன்.

ஹாய் செலவா எப்படி இருகிங்க? நாங்கள் சென்னையில் இருக்கிர்றோம்.ஹரி கவி எப்படி இருகிங்க?

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் ஜெயா,
ரொம்ப நன்றி. மேலும் உங்களை பற்றிய தகவல்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களுடைய மெயில் ஐடி சொல்வீர்களா? jeya my mother name is jayalakshmi. i like verymuch this name.

ஹாய் காயு ,
நானும் உங்களுடன் முதல் முறையாக பேசுகிறேன். உங்களுடன் பேசுவதில் எனக்கு மிகவும் சந்தோசம்.நான் உங்களை காயு என்று அழைக்கலாமா.எழில் ரொம்ப நல்லா இருக்காங்க.இப்போ அவங்களுக்கு காலாண்டு விடுமுறை. விடுமுறையை enjoy பன்றாங்க. நீங்க எங்கு வசிக்கிறீர்கள். உங்களுடைய மெயில் ஐடி சொல்வீர்களா?

ஹாய் கவி உங்களுடன் பேசுவதில் எனக்கு மிகவும் சந்தோசம்.எழில் ரொம்ப நல்லா இருக்காங்க.இப்போ அவங்களுக்கு காலாண்டு விடுமுறை. விடுமுறையை enjoy பன்றாங்க. நான் இங்கு சேலத்தில் திருநகரில் வசிக்கிறேன். மத்திய சிறைச்சாலைக்கு எதிரில் இருக்கிறது. என் அம்மா வீடு தேனியில் இருக்கிறது.கவி நீங்க எப்படி இருக்கிறீர்கள். சாம் எப்படி இருக்கிறான். ஃபில்டர் காபி செய்கிறீர்களா? எப்படி நன்றாக இருக்கிறதா? உங்களுடைய மெயில் ஐடி சொல்வீர்களா?

வாவ் செல்வகுமாரி
எங்க மாமியார் வீடும் அங்கதான் இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பில்டர் காபி ரொம்ப நல்லா வருது நீங்கதானா அது ரொம்ப நன்றிபா.சாம் நல்லா இருக்கிறார் என்னுடைய மெயில் ஐடி kaviisuresh@yahoo.co.in

ஹாய் செல்வா எப்படி இருக்கிங்க? மெயில் ஐடி
jayalakshimi_s@rediffmail.com

உங்க மெயில் ஐடி கொடுக்கவும்.

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

இதில் சேலத்து மக்களுக்கு மட்டும் தான் இடமா? ஏன்னா நான் பக்கத்து ஊரு, இராசீபுரம்.

அப்படியா சுஹைனா, ரொம்ப சந்தோசம். ரைஸ் குக்கர் சமையல் பத்தி கேட்டு இருந்தீங்க, என் பதில் பார்த்தீர்களா?

மேலும் சில பதிவுகள்