தேதி: September 24, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் <b> திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் </b> அவர்களின் குறிப்பு இந்த ஓட்ஸ் ரோல் ஃப்ரை. நீங்களும் இதை செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.
ஓட்ஸ் – 2 1/2 கப்
பாசி பருப்பு – 4 டீஸ்பூன் (ஊற வைத்தது)
துருவிய கேரட் – 1/4 கப்
துருவிய வெள்ளரிக்காய் – 1/4 கப்
பொடியாக நறுக்கின பீன்ஸ் – 1/4 கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கின பச்சைமிளகாய் – 2
பொடியாக நறுக்கின தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கின குடைமிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது
மல்லிஇலை – சிறிது
பூண்டு - பொடியாக நறுக்கியது
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – 3/4 டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
தாளிக்க:
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு/உளுந்து – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்












ஓட்ஸ் உடம்பிற்கு மிகவும் நல்லது. இதில் நார் சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் காய்கறிகள், வெள்ளரி சேர்ப்பதால் சத்தான உணவும் கூட. இது பார்ப்பதற்கு மஞ்சூரியன் போல இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
Comments
ஆரோக்கியமான குறிப்பு
மிகவும் ஆரோக்கியமான குறிப்பு. நன்றி
looks very yummy and
looks very yummy and colorful..hope kids love this.will try and tell you..thank you very much for posting this wonderful recipe.
ஹாய் அனிதா,கிருத்திகா
உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி.செய்து பார்த்து சொல்லவும்.
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
மஹி ஸ்ரீ,
ஒட்ஸ் ரோல் ப்ரை ப்ரசென்டேசன் five star அளவுக்கு இருக்கு.பாராட்டாமல் இருக்க முடியலை.great.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
மஹிஸ்ரீ
மஹிஸ்ரீ
நல்ல சத்தான ஒரு டிஷ் பார்க்கவே பகோடா ,டீ கடை போண்டா போல் உள்ளது/
ஜலீலா
Jaleelakamal
நன்றி
ஆசியா உமர் உங்கள் பாராட்டுக்கு நன்றி.
ஜலீலா அக்கா உங்களுக்கும் நன்றி.
செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் எழுதவும்.
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
மஹிஸ்ரீ
நலமா மஹி? ரொம்ப நல்லா படம் எடுத்து இருக்கீங்க. பாராட்டுக்கள் பார்க்கவே செய்யனும் போல இருக்கு நிச்சயம் செய்துட்டு சொல்றேன்.
வணக்கம் ஆண்டாள்
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்லவும்.
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
hai
நல்ல ஒரு healthy யன டிஷ். Normalஓட்ஸ் வாங்கி செய்யலாமா? stoveவில் வைத்து ஓட்ஸ் மாவை சேர்க்க வேண்டுமா?
Hi Fareeda
நன்றி.... Normal oats-லேயே செய்யலாம்.Stove-ல் வைத்து மாவை ஒரு முறை நன்கு கிளறிவிட்டுப் பிறகு அடுப்பை அணைத்து விடவும்.பின் சூடாக இருக்கும் போதே கையில் தண்ணி தொட்டுக் கொண்டு சாசேஜ் போல செய்யவும்.
All the best............
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
excellent
i tried this receipe today it was awesome.thank you very much mahisri.
vazhga vazhamudan
ஹாய் சங்கீதா
உங்கள் பாரட்டுக்களுக்கு மிக்க நன்றி.
என் அக்கா பெயர் கூட சங்கீதா தான்.உங்கள் பெயர் பார்த்தவுடன் எனக்கு என் அக்கா நியாபகம் வந்தது.
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........