ஸ்னேகிதிகளே.அரட்டை பாகம் 17க்கு வாருங்கள்

அன்பு ஸ்னேகிதிகளே.அரட்டை 16 வதுபாகம் 90க்கு மேல் போய் விட்ட படியால் அனைவரும் பாகம் 17 வந்து அரட்டையை தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸாதிகா

இன்னும் இல்லைங்க... சப்பாத்தி சாப்பிடலாம்ன்னு சாதம் வைக்கலை.. இப்ப சாதம் சாப்பிடனும்ன்னு தோணியது வைத்து இருக்கேன்.. நேத்து யாரோடயோ உருளை/கீரை செய்தேன்.. தேடி பின்னூட்டம் அனுப்பணும்...

'தூங்கையிலே விடுகின்ற மூச்சு சுழி மாறிப் போனாலும் போச்சு' - சித்தர்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா நேரத்திற்கு சாப்பிடுங்க. நீங்க இந்தியா எப்போது வருவீர்கள்.

இப்பத்தான் சாப்பிட்டேன் .. பிளாக் டீயும் குடிச்சாச்சு

'தூங்கையிலே விடுகின்ற மூச்சு சுழி மாறிப் போனாலும் போச்சு' - சித்தர்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, இப்பதான் கொஞ்ச நேரத்திற்க்கு முன்புதான் சாதம் வைத்து லன்ச் சாப்பிட்டதாக சொன்னீங்க... எப்படி, இன்னைக்கு உங்களுக்கு ஆபீஸ் கிடையாதா?! இல்லை, நீங்க பார்ட் டைம்-ஆ?! ஸாரிங்க, எதாவது அதிகபிரசங்கித்தனமா கேட்டிருந்தா.... சும்மா ஒரு டவுட்தான்!

பை தி பை, நீங்க சாதம்ன்னு சொன்னதும் எனக்கும் சாப்பிடனும்போல இருக்கு... ஏன்னா, இன்னைக்கு மை லன்ச் ஒன்லி ஸாலட்-தான்!!. ... இல்லைங்க், டயட் எல்லாம் ஒண்ணும் கிடையாது... நேத்து ஈவினிங் (இன்னைக்கு லன்ச்-க்காக) எதுவும் சமைக்க முடியவில்லை... அதான்.

அன்புடன்
சுஸ்ரீ

நான் இப்ப சில நாள் வீட்டில் இருந்து வேலை செய்வேன்.. அதுதான்... திங்கள் மட்டும் ஆபிஸ் போவேன்.. அதுக்கு இனி வேட்டு வந்திடுச்சி... ஜனவரியில் இருந்து எல்லா நாளும் போகனும் .. .ரெண்டு நாளா சப்பாத்தி சாப்பிட்டு போரடிக்குது செய்ய.. சாப்பிட இல்லை...

'தூங்கையிலே விடுகின்ற மூச்சு சுழி மாறிப் போனாலும் போச்சு' - சித்தர்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Hello dear friends,
Manohari madam, selvi akka, J. mami, jaleela akka, Ila, sadhika ellorukkum vanakkam. I am new to this but i have been reading you guys since long. Can i join with you? I dont know how to type in Tamil. I sent 4 megs but no one answerd, may be everyone is busy.

வர்ரேன் 1 நிமிஷம்

'தூங்கையிலே விடுகின்ற மூச்சு சுழி மாறிப் போனாலும் போச்சு' - சித்தர்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Wow, at last i got Ila (i think i can call u by name)wait pannuran.

இந்த லின்க்கில் போயி பாருங்க.. ஒரு ரெண்டு முறை அடித்து பழகுங்க.. ரொம்ப ஈஸி!!
http://www.arusuvai.com/tamil_help.html

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Thanx ila, kandippa kathukkittu varren.

மேலும் சில பதிவுகள்