ஸ்னேகிதிகளே.அரட்டை பாகம் 17க்கு வாருங்கள்

அன்பு ஸ்னேகிதிகளே.அரட்டை 16 வதுபாகம் 90க்கு மேல் போய் விட்ட படியால் அனைவரும் பாகம் 17 வந்து அரட்டையை தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸாதிகா

ஹாய் இலா, எப்படி இருகீங்க, ரொம்ப நன்றி

தமிழில் தட்டச்சியாச்சு போல... ஒரு ரெண்டு நாள் தான் அப்புறம் தமிழும்/ஆங்கிலமும் ஒரே வேகத்தில் தட்டச்ச முடியும்... வாங்க வந்து உங்க திறமையெல்லாம் காமிங்க

"தேடலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுமே
வாழ்க்கை! "

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சுதா எப்படி இருகிங்க தாராளமா அர்ட்டையில் கலந்துகோங்க.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

வாம்மா கண்ணு.
விவேக ஒரு படத்தில் தமிழுக்கு கெட் அவுட், ஆங்கிலத்துக்கு கட் அவுட்டா என்று கேட்பார்.
ஆனா இங்க அறுசுவை தளத்தில் எப்போதும் தமிழுக்குத்தான் கட் அவுட்.
பாத்தீங்களா, உங்க தமிழ் பதிவைப் பார்த்ததும் பதிலெல்லாம் தேடி வருது. அது. தமிழ்லேயே பதிவு போடுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் சுதா எப்படி இருக்கீங்க சீக்கிரமா சமையல் கத்துட்டு சமையிலிலும் அரட்டையிலும் கலக்குங்க.

ஹாய் ஜெயலஷ்மி பர்த்டே கொண்டாடியாச்சா உங்க வீட்டுக்காரர் சாக்லேட் சாப்பிட்டாரா?

தனீ ஊருக்கு போய் கெட் டு கெதரா நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.என்னாலதான் வர முடியாது(ம்ம்ம்ம்ம்).

என்னயும் உங்கள் அரட்டையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அன்புடன் அஃப்ரா

அதெல்லாம் முடியாது அப்ரா,
நீங்க கெட்டுகெதருக்கு வந்தால்தான் நாங்கள் சேர்த்துக்கொள்வோம்...:)

என்ன பயந்திட்டீங்களா? ஓடி வாங்க கலந்துகொள்ளுங்க அப்படியே அள்ளி வீசுங்க எங்கட இலா மாதிரி:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கவி ஒரே கெட் டூ கெதர் பத்தின திக்கிங்தான். என்னவர் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன். தாராளமா கூப்பிட்டு போறேனு சொல்லிட்டார். ஆனால் உங்களையெல்லாம் பார்க்க முடியாதேனு மனசுக்குள்ளே பெரிய வருத்தம்.

ரசியா எப்படி இருக்கீங்க. ஏதோ ஒரு பதிவில் என்னை விசாரித்து இருந்தீங்க. நல்லாயிருக்கேன் இறைவன் தயவால். நோம்பு 26 வச்சிட்டோம். இன்னைக்கு ராத்திரிதான் 27. டிரஸ் எடுத்துட்டேன். நேத்துதான் போனேன். நீங்க டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா. இன்சாப் எப்படி இருக்கார்? எங்க குடும்பத்தில் ரசியாக்கள் நிறைய. அண்ணி, அக்கா பொண்ணு பேர் எல்லாம் ரசியாதான். ரம்ஜானை சிறப்பாக கொண்டாடுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கிங்க? இதோ உங்களுக்காக இந்த லின்க் குடுக்கிறேன். போய் பாருங்க. இதில் நம்ம தோழி ரஜினி சொல்லியிருக்காங்க. நான் இப்ப இதில் தான் எல்லாம் செய்கிறேன். கட்லெட், டிக்கி, அடை, தோசை, ரொட்டி, எல்லாவற்றிற்க்கும் ரொம்ப யூஸ்ஸாகக இருக்கு. 350 டெம்ப்ரேச்சர் வைத்தால் பெர்பெக்டாக இருக்கும். க்ளின் செய்வதும் ரொம்ப எளிது. ட்ரை

http://www.arusuvai.com/tamil/forum/no/8292

ஒகே விஜி நான் இந்த லிங்க் தான் தேடிட்டு இருந்தேன் ....ரொம்ப தேங்க்ஸ்.....இந்த வீகென்ட் கேஸ்ட் வராங்க .... அதான் இன்னெக்கு ட்ரை பன்னலாமுன்னு இருக்கேன் ..... சப்பாத்தி போட்ட அப்புறம் தோசை நல்ல வருமா ? உங்க பதிலுக்கு தேங்க்ஸ் விஜி

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்