ஸ்னேகிதிகளே.அரட்டை பாகம் 17க்கு வாருங்கள்

அன்பு ஸ்னேகிதிகளே.அரட்டை 16 வதுபாகம் 90க்கு மேல் போய் விட்ட படியால் அனைவரும் பாகம் 17 வந்து அரட்டையை தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸாதிகா

எப்படி இருகீங்க?? என் குட்டி பிரெண்ட் என்ன சொல்றாங்க?? நாக்க முக்க பாட்டு பாடிகிட்டு சுத்தி வர்ராங்களா??
இப்ப உங்க டைம் 10 மணிக்கு மேல.. திங்கள் கிழமை நியூயார்க் ஆபிஸ் போகனும்.. செவ்வாய் கிழமை போன் பண்ணறேன்... இப்ப உடம்பு பரவாயில்லையா... ஏற்கனவே நெய்சோறு அதிகமா சாட் இருக்கு அதனால் இங்க போடுறேன்... நீங்க எதோ கேக் அருசுவை டீமுக்கு குடுத்தீங்கன்னு சொன்னார் அட்மின் ஒரு த்ரெட்ல... நான் வரும்போது ரெடி பண்ணி வையுங்க.. அப்புறம் பேசலாம்... உங்க அக்கா பசங்கள் எல்லாம் எப்படி இருக்காங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா இப்போ தான் உங்க பதிவை பார்த்தேன் ......நேத்து நீங்க கொடுத்த அல்வாலே ஓடனது தான் இப்போ தான் வரேன் :-) ஆமா இலா அவளுக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும் ....எப்போதும் எதாவது பாடிட்டே இருப்பா ....பேசமே அவளே தேவாகிட்டே பாட்டு கத்துக்க அனுப்பலாமுன்னு இருக்கேன் :-).....என்ன தேவா ஒகேவா ....இன்னேய்க்கு வீட்டுக்கு கேஸ்ட் வராங்க அதான் கொஞ்சம் பிஸி......என்ன இலா ,கதிஜா ரொம்ப நாளுக்கு அப்புறம் எட்டி பாத்த மரிழி எல்லாரும் இப்படி ஓட வச்சுட்டிங்களே

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அட்மின் திட்டறதுக்கு முன்ன... வாங்க இந்த அரட்டைக்கு... வந்து ஜோதியில கலந்துகோங்க!!!
ஹாசினி.. உங்க பெண் நல்ல ஜாலியான கேரக்டரா வருவாள் போல... கெஸ்டா என்ன ஸ்பெஷல்... இந்த வாரம் இங்க எல்லாம் ஒரே மழை.. மர்லி நல்லா பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க டாக்டர்.. தட் மீன்ஸ் உக்காரவே கூடாது... அதுதான் திட்டுறோம் அவங்களை... அப்புறம் இது ஒரு சாக்கு வேற இல்லை...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

புதிது
எல்லாருக்கும் வணக்கம். நான் பாஸ்டனில் வசிக்கிறேன்.இன்று தான் என் முதல் பரிமாற்றம்.என்னையும் இந்த அரட்டையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதுதான் சான்ஸ் மரிழியெ திட்டரதுக்க ....அட்ட எனக்கு தெயரியமே போச்சே .....சரிசரி இன்னொரு தடவே மரிழி வந்த நானும் உங்களோட செந்துகிறேன் ...சரியா

ஆமா இலா இங்கையும் நல்ல மழை ....அப்படியே சூட வடை சாப்படனும் போல இருக்கு ...ஆனா என்ன பண்ண எங்க விட்டு வெயிட் மெசின்
சரியுடுத்தே !!!.....ஆமா இலா ஹர்ஷினி ரொம்ப வாழு (என்னை மாதிரி இல்லன்னு சொல்லறிங்க ...:-) )....

இன்னைக்கு தளிகாவோட மைசூர் பாக் ...நல்ல வந்துருக்கு ...இன்னும் ஜாமுன் செய்யனும்....(இபோ தெரியமே என் வெயிட் ரகசியம் )....

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

வாங்க!!! சுஹைனா .. எனக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியும்ன்னு இருக்கு...
நம்ம செல்விம்மா ( செந்தமிழ் செல்வி) அவங்க இதில அனுபவம் உள்ளவங்க அவங்க கிட்டே கேளுங்க!! உங்க பையனின் பிரச்சனைக்கு நம்ம சகோதரிகள் ஒரு த்ரெட்ல பதில் சொல்லி இருகாங்க.. எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. என் பெயர் மேல கிளிக் பண்ணினால் உங்களுக்கு என்னை பற்றிய விவரம் தெரியும்

வாங்க மங்கை!!! பாஸ்டனா?/ நான் குயின்ஸியில் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க?? இங்க எனக்கு தெரிஞ்சு மாலி அக்கா , விஜி டிவிஎம், ஷ்வேதா எல்லாம் பாஸ்டன் தான்.. வெற யார் இருக்காங்கன்னு எனக்கு தெரியலை

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இப்ப எல்லாம் ஸ்வீட் செய்வதை நிறுத்தியாச்சு.. சக்கரை சுத்தமா இல்லை வீட்டில் வெரும் ஸ்வீட் அன்ட் லோ மட்டும் தான் இருக்கு காப்பி/டீக்கு போட... வடை ஒகே ஆனா போன வாரம் வடை கோட்டா முடிஞ்சது...... இங்க எனக்கு ஒரு ஸ்பூன் அதிகமா போட்டலும் அவர் கண்டு பிடிச்சிடுவார்.. கொலஸ்ட்ரால் காப்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் மெத்துனில் வசிக்கிறேன்.நான் வந்து 1 மாதம்தான் ஆகும்.

இந்த இடம் எங்க இருக்கு ஆங்கிலத்தில் இடம் பெயர் எழுதவும்
Did you mena Milton or Malden

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என் ப்ரொபைல் பார்த்து கமெண்ட் சொன்ன முதல் ஆள் நீங்கதான்.. நன்றி!!! அப்புறம் இந்த பிளேடு மேட்டர் நம்மளோடே இருக்கட்டும்... எல்லாருக்கும் தெரிஞ்சா அப்புறம் அது ரகஸியம் இல்லை.. ஓக்கே...

ஆமா .. இப்படி தான் கவிதையாய் எழுதுவீங்களா.. இல்லை தனியா இந்த பொண்ணு கும்மி அடிக்குது கொஞ்சம் ஓட்டி பாக்கலாம்ன்னு சொல்ல்றீங்களா?

கவிதை எல்லாம் அட்மினுக்கு அனுப்புங்க.. நீங்க அனுப்பியது சரிதான்.. இல்லன்ன ஐடி : அருசுவைஅட்மின் அட் ஜிமெயில் டாட் காம்...
புது சைட்ல போடுரேன்னு சொல்லி இருக்கார்...
புது சைட் வரும் வரும்ன்னு நாங்களும் பார்த்து பார்த்து கண்கள் பூத்திருச்சி.. அட்மின்... அப்படியே இந்த ஸ்மைலிகள் கூட கண்கள் உருட்டுறமாதிரியும் ஒரு ஐகான் போடுங்க... எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்