ஸ்னேகிதிகளே.அரட்டை பாகம் 17க்கு வாருங்கள்

அன்பு ஸ்னேகிதிகளே.அரட்டை 16 வதுபாகம் 90க்கு மேல் போய் விட்ட படியால் அனைவரும் பாகம் 17 வந்து அரட்டையை தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஸாதிகா

METHUEN, north boston near salam N.H.

மங்கை!!! ஏங்க.. இவ்வள்வு தூரம் .. யாருமே கிட்ட இல்லை.. எல்லாரும் ஒரு 50 அல்லது 60 மைல் தள்ளி தான் இருக்கீங்க.. யார் வீட்டுகாவது போகனுமின்னா ஒரு பிக்னிக் போல போகனும்... ஷ்வேதா நீங்க எதோ சொன்ன மாதிரி இருக்கு... கரெக்ட் கொஞ்சம் பக்கம் இருக்கிற என்னை கூப்பிடலாம் இல்லைன்னு.. ஹி ஹி

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆஹா, எல்லொருக்கும் நன்றி. ஜெயந்தி மாமி சொன்னது போல் தமிழ்ல எழுதினதும் எத்தனை வரவேற்பு. இலா, ஜெயந்தி மாமி, விஜயலட்சுமி, கவி எல்லொருக்கும் நன்றி. செல்வி அக்காவை பார்க்க முடியலை?

ஹலோ சுஹைனா, பையன் கையில் வேப்ப எண்னை வைத்து பார்த்தீர்களா, ட்ரை பன்னி பாருங்க. அந்த கசப்பிற்கு திரும்ப கை வைக்க மாட்டங்க.

நான் ஜுலை வரை DALLAS இல் இருந்தேன்.என்னவருக்கு 10 மைல்ஸ் அலுவலகம். நான் என்ன செய்ய முடியும். எனக்கு 2 வயதில் மகன் இருக்கிறான்.அவன் பெயர் DAKSHESH KUMARAN.

மங்கை சொன்னேன்... இங்க இவர் டொவுன்டவுனில் வேலை.. சுதா.. வாங்க.. நான் ஒரு 1 மணி நேரத்துக்குள் வர்ரென்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இங்கே சோனா மசூரி ரைஸ் எங்கு கிடைக்கும்.எனக்கு கிடைத்தாலும் 45 டாலர்.என்ன ரைஸ் வாங்கலாம் ஐடியா கொடுங்களேன்.நன்றி.

mangai.. wait for few mins... let me come back to you ok

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனது மகளுக்கு 3 வயது ஆகபோகிறது, உடம்பு பூரா முடி இருக்கு, ஒரு வழி சொல்லுங்களேன், இதே கேள்வியை ஒருதர் குழந்தைகளின் தலைப்பில் கேட்டு இருக்கார், யாரும் பதில் போடலை அதனால் இங்கு கேட்கிறேன்.

நான் இதுவரை வால்தாம் ( WALTHAM ) போய்த்தான் முக்கியமான பொருளெல்லாம் வாங்கி இருக்கேன்.. அங்கே பட்டேல் இருக்கு. அங்கே சோனாமசூரி அரிசி பார்த்து இருக்கேன்.. உங்க ஏரியாவுக்கு பக்கத்தில் எங்க கிடைக்கும்ன்னு தெரியாது.. இருங்க் ஷ்வேதாகிட்டெ கேட்டால் தெரியும் அவங்க உங்க ஏரியாவுக்கு கொஞ்சம் பக்கத்தில்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுதா.. 3 வயதுதானே.. கவலை படாதீங்க.. இங்க யாரும் ரொம்ப சின்ன வயதில் ஹேர் ரிமூவிங் செய்வதில்லை போலும்.. இருந்தாலும் தேவா அவங்ககிட்டே கேளுங்க..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்