ஸ்ரீதேவி,
எனக்கு insulinoma பற்றி அவ்வளவா தெரியாது. இது ஒரு வித கட்டி (tumor). பான்கிறியஸில் (pancreas) தோன்றும். இது அதிகமாக இன்சுலினை சுரக்கப் பண்ணும். இரத்தத்தில் சுகரின் அளவை குறைக்கும். சுகரின் அளவு குறைவதால் களைப்பாக இருக்கும். தலை சுத்தும். இது கொமனான நோய் இல்லை. very rare. இது பற்றி இவ்வளவு தான் தெரியும்.
ஸ்ரீதேவி!!!
ஸ்ரீதேவி!!!
எனக்கு Insulinoma பத்தி தெரியாது.. seizures என்றால் வலிப்பு
"உங்களுள் போதிய தெளிவைக் கொண்டுவந்துவிட்டால், வாழ்க்கையைக் குழப்பம்இல்லாது பார்க்க முடியும்
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
Insulinoma

.
.