?

.

?

தளிகா, எப்பிடி இருக்கிறீங்க. என்ன இது ? நீங்களும்....... பதிலுக்கு போட்டால் எப்பிடி............. விழுந்து விழுந்து சிரித்தேன்.

ஹஹஹா..நல்லா இருக்கிறேன்.தூக்கம் வரவில்லை அதான் பேய் கூட பேசிட்டு போலாம்னு வந்தேன்(அய்யோ நீங்க இல்லை).இப்படி எதுவாவது போட்டா தால் சும்மா கெடக்கர த்ரெட்கு யாராவது வந்து பேசி நெரப்புவாங்கன்னு போட்டேன் பலன் கிடைத்துவிட்டது

தாளிகா.
எப்படி இருக்கிங்க தூக்கம் வரலையா?இப்ப மனி என்ன ஆகுது. தூங்குங்க போய்
அன்புடன்
சுதா

தளிகா பேய் எப்பிடி இருக்குது, நானும் ஹாய் சொன்னதா சொல்லுங்கோ. இப்போ எத்தின மணி. இங்கு 6.40 மாலை. மகள் எப்பிடி இருக்கிறா. நிங்கள் விரித்த வலையில் நானா விழுந்தேன். ம். ம். ம். அழனும் போல இருக்குது

ஐ குயிலாவா..அப்ப ஒரு பாட்டு பாடுங்க.இங்கு மணி இரவு 2.45.இப்ப போவேன் தூங்க இல்லாட்டி அவர் பட்டையை கிளப்புவார்.நாளை 8.30 மணிக்கு மேல் தூங்கினால் டோஸ் தான்.

நிஷ்கரி பேய் வந்துங்க நம்மை போல இல்லை..ஒரே கண் அதை சுத்தி மை மூக்கில் ரெண்டு பல்லு.வாயில் ரத்தம் ஒழுகுது..தலைமுடி ஜோதிகாவின் லகலக..ட்ரெஸ் வழக்கம்போல வெள்ளை ஃப்ராக் நாக்கு நீலநிறம்.கையை நீட்டினது தான் போங்க விரல் கிலோமீட்டர் கணக்கில் நீளுது..கால் செருப்பு சைZ 53..ஓஹ் சாரி பேய்க்கு எதுங்க கால்.இப்படியே கற்பனை பன்னிகிட்டு இன்னைக்கு உங்க தூக்கம் கலையனும் அதான் எனது ஆசை..பபாய்

தளிகா அது சரி பேய் இனம் இனத்தோட தானே செரும். நான் பேய சொன்னன். எனக்கு ரொம்ப லொள்ளு இல்லையா

தாளிகா.,
சும்ம பகிடிக்கு(அதிரா ஸ்டெயிலில்) பெயர் வைத்தேன் நான் பாடினா உங்களுக்கு அப்புரம் தினமும் தூக்கம் வராது,
ரீமா எப்படி இருக்கிறா
அன்புடன்
சுதா

தளிகா,
ஆகா உங்க பொன்னுக்கிட்ட (கதை) ரீல் விடுர மாதிரி விடுரீங்களே படித்தவுடன் சிரிப்பாக வருது
அன்புடன்
சுதா

தளிகா, எனக்கு நித்திரை வாறது இருக்கட்டும், நீங்க முதல்ல நித்திரை கொண்டேங்களா எண்டு காலயில எழும்பி பதிவு போடுங்கோ, கனவில என்ன என்ன வந்தது எண்டும் உண்மை சொல்லுங்கோ. குட்நைட் தளிகா.

மேலும் சில பதிவுகள்