ரைஸ் குக்கரில்,ரைஸ் தவிர சூப்,கேசரி,இட்லி,காய் வேகவைக்கலாம்,பாயாசம் பண்ணலாம்,கூட்டு பண்ணலாம்,டைம் கொஞ்சம் ஆகும்,ஆனால் டேஸ்டா இருக்கும்,இன்னும் நிறைய யோசித்தால் செய்யலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஹாய் சுஹைனா, ரைஸ் குக்கரில் பிரியாணி வைக்கலாம். சிக்கன் கிரேவி தனியாக செய்து அதனுடன் நீர், அரிசி சேர்த்து ரைஸ் குக்கரில் வைக்கலாம். மத்தியில் ஒன்று, இரண்டு முறை கிளறவும். இல்லைனா ஆங்காங்கே ரைஸ் தனியா, கிரேவி தனியா இருக்கும்.
ரைஸ்குக்கரை நீண்ட காலம் பாவிக்க விரும்பினா ரைஸ் or ரைஸ் போலவே தண்ணீருக்குள் அமுங்க கூடிய[உருளைக்கிழங்கு,சுண்டல் பொங்கல்] சமையல்களுலுக்கு மட்டும் யூஸ் பண்றது நல்லது இல்லாட்டா காலப்போக்கில் ரைஸ் அடியில் தீஞ்சு சிரமம் குடுக்க தொடங்கிவிடும் இது என் அனுபவம் மற்றும்படி ஒரு பழுதும் வராது நீங்க try பண்ணலா
hai suhainaa,

ஹாய்