முகத்திற்கு பாதாம் என்னை போடலாமா

முகத்திற்கு பாதாம் என்னை போடலாமா?தலைக்கு போடலாமா?
3 வயது குழந்தைக்கும் போடலாமா?
நன்றி.

ஹாய் கவிதா,பாதாம் எண்ணெய் குழந்தைக்கும், தங்களுக்கும் பயமின்றி உபயோகிக்கலாம். நல்ல பலனைத் தரும். சரும் நிறம் கூடும். மென்மையாகவும் இருக்கும்.

SIVAKAVI
நன்றி தேவா
மிகவும் நன்றி.சென்னையில் என்ன ப்ராண்ட் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? ப்ளீஸ்

anbe sivam

மேலும் சில பதிவுகள்