18வது பாகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்

அன்பு தோழிகளே, 17வ்து பாகம் 100க்கு மேல் போய்விட்டது எனவே இந்த 18வது பாகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன். அன்புடன் விஜிமலை

hello friends என்னப்பா, யாருமே பேச வரவில்லை. என்மீது கோபமா? நான் 4நாட்களாக வரவில்லை. என் தங்கைக்கு accident நடந்ததால் வரமுடியவில்லை.sorry.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

ஹலோ விஜி நலமா. ச்சே ச்சே உங்க மேல கோபம் எல்லாம் இல்லை. என்னாச்சு உங்க தங்கச்சிக்கு எப்ப இப்படி இருக்காங்க.

விஜி என்னதிது. 4 நாள் வராததுக்கு யாராவது கோவிப்பாங்களா? இங்க 40 நாட்களுக்கு மேலாவே சில டிக்கெட்டுங்களைக் காணும். நானே அப்பப்ப காணாமப் போயிருக்கேன். முதல்ல உங்க தங்கைக்கு என்ன ஆச்சு சொல்லுங்க. அடி ஒண்ணும் படலையே. உடனே பதில் சொல்லுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு தோழிகளே என் தங்கைக்கு நல்ல அடிதான் முகத்தில் plastic surgery செய்துள்ளது. எல்லோரும் அவளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.please. வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

நன்றி ஹரி காயத்ரி,ஜெயந்திமாமி, மோட்டர் பைக்கில் போகும்போது விபத்து நடந்து முகத்தில் 6இடங்களில் plastic surgery செய்துள்ளது. நான் தற்போது கொஞ்சம் busyஆக இருப்பதால் மீண்டும் சந்திப்போம்.நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

நிச்சயம் உங்கள் தங்கைக்காக நாங்கள் பிரார்த்தனை செய்றோம். உங்க தங்கை சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற அனைவரது பிரார்த்தனையினாலும் உங்கள் தங்கை குணமடைவார்கள். அவரை நல்லபடியாக கவனித்துக் கொள்ளவும்.

விஜிமலை,உங்கள் தங்கைக்கு பூரண நலம் கிடைத்து பழையபடி வாழ மனமார பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

விஜிமலை உங்கள் தங்கை குண்மடைய கடவுளை பிராத்திக்கிறேன்.

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

தனீ
தனீ மெயில் பண்ணியிருக்கேன் பாருங்க.

தனீ மெயில் பண்ணியிருக்கேன் பாருங்க.

மேலும் சில பதிவுகள்