தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? யாருக்காவது தமிழ் பிறந்த நாள் வாழ்த்து பாடல் தெரிந்தால் சொல்லுங்கள் ஸ்கூளில் ஒரு காம்பெடிசன் (competition)) மதர் லாங்வேஜில் பிறந்த நாள் வாழ்த்து பாடணும்(தமிழ் நாட்டில் பிறந்து விட்டு தமிழ் வாழ்த்து பாட்டு தெரியலையேன்னு வெக்கமா இருக்கு):-(

ஹாய் ஜெயந்தி ஆன்டி எப்படி இருக்கீங்க? எனக்கு ஒரு சின்ன உதவி வேணும்! தமிழிலில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் வேணும்எனக்கு சான்ஸ்கிரிட்டில் "ஜென்ம தின மிதம்" அது தான் தெரியும்(தமிழ் நாட்டில் பிறந்து விட்டு தமிழ் பாட்டு தெரியலயே சொல்றது கேட்கிறது :-(((( என்ன செய்ய சில நேரம் மக்கா ஆயிடுறேன் என்ன ராகம் சொல்லியிருங்க என் பொண்ணு பாடுவதற்க்கு ஈசியா இருக்கும் கொஞ்சம் அர்த்தம் சேர்த்து சொல்லுங்க

ஹாய் சுமஜ்லா எப்படி இருக்கீங்க? தேங்ஸ் எனக்கு கவிநடை எல்லாம் வேண்டாம்! என் பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியாது:-( பாடுறது மாதிரி இருந்தால் போதும் தேங்யூஸோமச்

மேலும் சில பதிவுகள்