ஹாய் சுபாஷிணி,கேஸ் அடுப்பில் எண்ணெய் கறை படிந்திருந்தால் ஷாம்பு கொண்டு துடைத்தால் போய் விடும்.
கறை பிசுக்கேறி கறுப்பாக மாறியிருந்தால் துணிக்கு பயன் படுத்தும் ப்ளீச்சை கொஞ்சமாக ஊற்றி டூத் பிரஷ்ஷால் தேய்த்தால் போய் விடும். பின்னர் இரண்டு மூன்றுமுறை சுத்தமான தண்ணீரால் துடைத்து விட வேண்டும்.
ஒரு வேண்டுகோள்.கீழே எழுத்துதவி என்றிருக்கும் அதை பயன் படுத்தி தமிழிலேயே பதிவுகள் போடலாமே
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
hello
friends please help me.
By
Subhashini madhankumar
கேஸ் அடுப்பு துடைக்க
ஹாய் சுபாஷிணி,கேஸ் அடுப்பில் எண்ணெய் கறை படிந்திருந்தால் ஷாம்பு கொண்டு துடைத்தால் போய் விடும்.
கறை பிசுக்கேறி கறுப்பாக மாறியிருந்தால் துணிக்கு பயன் படுத்தும் ப்ளீச்சை கொஞ்சமாக ஊற்றி டூத் பிரஷ்ஷால் தேய்த்தால் போய் விடும். பின்னர் இரண்டு மூன்றுமுறை சுத்தமான தண்ணீரால் துடைத்து விட வேண்டும்.
ஒரு வேண்டுகோள்.கீழே எழுத்துதவி என்றிருக்கும் அதை பயன் படுத்தி தமிழிலேயே பதிவுகள் போடலாமே
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
மிக்க நன்றி
கவிசிவா எப்படி இருக்கிங்க, நீங்க சென்ன டிப்ஸ்க்கு மெனி தோங்ஸ். நான் டிரை பன்ரேன். நான் அடிச்ச தமிழ் சரியானு தெரியாவில்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.
By
Subhashini madhankumar
நான் எப்பவுமே
நான் எப்பவுமே அடுப்புக்கு ஜிஃப் தான் பயன்படுத்துகிறேன்.அது போட்டு தேய்த்து விட்டு 10 நிமிடம் கழித்து தண்ணீர் நனைத்து துடைத்தால் பளிச்
ஹாய் தாளிகா
ஜிஃப் என்றால் என்ன?
By
Subhashini madhankumar