தேவா - முடியை hot rollers பயன்படுத்தி Curls செய்வது எப்படி?

என்னிடம் hot rollers இருக்கிறது.Curl செய்து ஒரு ஒரு மணி நேரத்தில் curls போய் விடுகிறது.Curls atleast ஒரு பார்ட்டிக்கு போய் வரும் வரை இருக்க என்ன செய்ய வேண்டும்?என்னுடையது நார்மல் முடி.மற்ற தோழிகளும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

நாங்க Curling செய்து அசத்திடோம்ள....
நன்றிகள் பல

ஹாய் சுஹைனா, ஹஜ் பயண ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு இருக்கீங்களா? எப்படியாவது இண்ஸ்டண்ட் புட் பதிவு போடப் பாக்கறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். மருவை நீக்க துன்னுத்திப்பச்சிலை சாறு தடவுவார்கள். அது நாளடைவில் மருவை உதிர்த்துவிடும் என்று சொல்வார்கள். வராமல் பாதுக்காக்க நிச்சயம் உதவும். ஏற்கனவே இருப்பதை, நீங்கள் ப்யூட்டி பார்லர் சென்று அவர்களிடம் மருவை நீக்க சொல்லலாம். அவர்கள் அதனை எளிதாக நீக்கிவிடுவார்கள். அசிட்டிக் ஆசிட் மருவைப் போக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஒருவர் உபயோகித்து ஒரு பலனும் இல்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். டாக்டர்கள் வார்ட் ரிமூவிங் லோஷன் கொடுப்பார்கள். அதுவும் மருவை நீக்க உதவும்

சாரி பர்வீன், உங்க மெசேஜை இப்பதான் பார்த்தேன். அதே வழிமுறைதான். செஞ்சுப் பார்த்துட்டு சொல்லுங்க. RSMV, நல்லா வந்திருக்குன்னு சொல்லி இருக்காங்க.

உங்க பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷம். பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்