வாழ்த்துவோம் ஜலீலா அக்கா அவர்களை

வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!!!
பல்வேறு பணிகளுக்குமிடையில் வேலை/2 குழந்தைகள்/ இந்தியா விடுமுறை/நோன்பு என பல விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் இன்னும் 2 குறிப்புகளில் 500 ஐ தொடவிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!! உங்கள் பணி என்றும் தொடரட்டும்... உங்களின் சமையல் குறிப்புகள்/டிப்ஸ் மூலம் பல விதத்தில் பயனடைந்து இருக்கிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜலீலா,வாழ்த்துக்கள்.500 தொட்டதும் உங்களை வாழ்த்த திரட் போடப்போகின்றேன் என்றேன்.500 தொடும்முன் இலா ஆரம்பித்து விட்டார்.ஜலீலா,500,600,700 என விரைவில் ஆயிரம் தொட வாழ்த்துக்கள்.சீக்கிரம் இன்னும் இரண்டு ரெஸிப்பி போட்டு 500 கம்ப்ளீட் பண்ணுங்கள்.
வாழ்த்துக்களுடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலீலாக்கா வாழ்த்துகள் ... 500 இன்னும் ...1000 ஆக வாழ்த்துகள் ....உங்கள் குறிப்புகளே எல்லாம் பண்ணி பார்க்க ஆசை .....ஆனாலும் முடிந்ததை எல்லாம் பண்ணி விடுவேன்....வாழ்த்துகள் சமையல் அரசி :)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சீக்கிரம் 2 ரெசிப்பி கொடுத்து 500 தொட என் வாழ்த்துக்கள்.சாதிகாக்கா சொன்ன மாதிரி 1000 குறிப்புகளைத் தொடர வாழ்த்துக்கள்.

நான் இன்று நைட் த்ரெட் போடலாம் என்று இருந்தேன். அதற்க்குள் நம்ம இலா முந்திட்டாங்க. எனிவே வாழ்த்துகள் வாழ்த்துகள். மேலும் மேலும் தொடர வாழ்த்துகள் ஜலீ. இலா நன்றிங்கக்

நாங்க எல்லாம் பந்திக்கு முந்துற கோஷ்டி.. அதனால சாப்பாட்டு விஷயங்களில் மீ ஃப்ர்ஷ்ட்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துக்கள் ஜலிலா அக்கா

குறைமாதக் குழந்தையே!!! இலா இப்படி அவசரப்பட்டு தொப்புள் கொடி அறுக்கலாமோ....... ஜலீலாக்கா எங்கே போவா 2 குறிப்புக்கொடுக்க.............

அதெல்லாம் சும்மா சொன்னேன், ஜலீலாக்கா நான் நேரமே கிடைக்கவில்லை ஆறுதலாக எல்லாம் பார்க்க உண்மையாகவோ 500 ஆ...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... உங்கள் குறிப்புக்களை தொடர்ந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்... எல்லாவற்றையும் செய்து பின்னூட்டம் கொடுக்க ஆசைதான்... என்ன செய்வது.... முடியவில்லையே..... இருந்தாலும் முடிகிறபோது செய்கிறேன்..... மீண்டும் இந்த அதிராவின் அன்பான வாழ்த்துக்கள் அக்கா!!!!......,

அறுசுவையில்
அஞ்சு நூறைத் தொட்ட
அதிவேக ராணி -- ஜலீலாவை(அக்காவை)
அதிரா
அன்போடு வாழ்த்துகிறேன்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

திட்டுறீங்கன்னு நினச்சேன்... ஒரு ஆர்வக்கோளாரு தான்.. மாரத்தானில் கடைசி ஒரு மைல் ஓடுபவரை ஊக்கபடுத்துவது போல தான் இதுவும் புரிஞ்சுதா நோக்கு!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ ஜலீலாக்கா,

வாழ்த்துக்கள். இன்னும் ஆயிரமென்ன ஐயாயிரம் ரெசிப்பிகள் மற்றும் குறிப்புகள் கொடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறோம். ரெசிப்பிகள் கொடுக்க பக்க பலமாக இருந்த உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஜலீலாக்கா,
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நீங்க இது போல இன்னும் அருமையான குறிப்புகள் நிறைய கொடுக்கனும். இன்னும் 2 குறிப்புகள் கொடுத்தா 500 குறிப்புகளா?. வாங்க, வாங்க சீக்கிரம் வந்து குறிப்பை கொடுங்க இல்லனா நான் உங்களை முந்திடுவேன். எனக்கும் உங்களுக்கும் ரொம்ப ஒன்னும் வித்தியாசம் இல்லை வெறும் 498 குறிப்புகள் தான் -:))
Rajini

மேலும் சில பதிவுகள்