அக்ஷயா குட்டிபெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்ஷயா குட்டிபெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

விஜி உங்க அன்பு செல்லத்துக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

விஜி உங்க அன்பு செல்லத்துக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ விஜி,

உங்கள் அக்ஷ்யா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவிடுங்கள்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

அப்பட்யே ஒரு சிம்பிளா குழந்தைகள் ஸ்விட் ரெசிப்பி குடுங்க எங்க பார்க்கலாம். நன்றி இலா வந்துடுங்க.

மணிசாரா. எப்படி இருக்கிங்க?

அக்ஷயா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அக்ஷயா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... மெனு என்ன விஜி ?....சொல்லுங்க பார்ட்டிக்கு நாங்கலும் வந்துறோம்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

விஜி.உங்கள் பெண்ணுக்கு பிறந்தநாளா?எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.குட்டி அக்ஷ்யா விற்காக இந்த பெரியம்மா வாழ்த்தி ,பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

விஜி.. என்னதிது..முட்டாயி கடையில வந்து கேக்கிறீங்க... நிச்சியமா வர்ரேன்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு தோழி viji, அட்சயாவுக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
விஜிமலை

அன்பு தோழிகளே,

விஜி,
அக்ஷயாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Rajini

மேலும் சில பதிவுகள்