கதீஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(9.10.2008)

கதீஜா உங்கள் வாழ்வில் எல்லா வழமும் பெற்று,இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
மீண்டும் பிறந்தநாள் வழ்த்துக்கள்.

ஹாய் கதீஜா மேடம்,உங்களுக்கும்,உங்க மகனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாளா?பிறந்தநாள் வாழ்த்து பகுதியில் இன்சாஃப் பெயர் இருந்துச்சு.க்ளிக் பண்ணா உங்க பேர் இருந்துச்சு.அது நீங்க தானே?உங்களுக்கு என் இனிய பிறந்த்நாள் வாழ்த்துக்கள்.insaaf க்கு இப்ப என்ன வயசு?

இருவருக்கும் பிறந்தநாளா?
கதீஜா உங்களுக்கும் உங்கள் செல்ல மகனுக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் கதீஜா மேடம் உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பு கதீஜா உங்கள் பிறந்த நாளுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹாய் கதீஜா அக்கா,
உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய் கதீஜா, தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்க பையன் எப்படி இருக்கிறார்? எனக்கு தூக்க விஷயத்தில் கம்பெனியா ஒருத்தவங்க இருக்கீங்கன்னு ஆறுதலா இருக்கு. உங்க பதிவைப் பார்த்துதான் நானும் தேத்திக்கிறேன். பிறந்த நாளை இனிதாக கொண்டாட என் வாழ்த்துக்கள். உங்கள் தோழி மர்ழியா எப்படி இருக்காங்க? அவங்க உடல் நலன் நன்றாக இருக்கிறதா? இது எத்தனையாவது மாதம்? பேசும்போது விசாரித்ததாக சொல்லுங்கள்.

அன்புள்ள கதீஜா அக்கா,

உங்களுக்கு என்னுடைய மனதார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய் கதீஜா,

உங்களுக்கும் உங்கள் அன்பு மகனுக்கும் எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
Rajini

கதீஜா உங்கள் வாழ்வில் எல்லா வழமும் பெற்று,இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
மீண்டும் பிறந்தநாள் வழ்த்துக்கள்.

கதீஜா உங்களுக்கும் உங்கள் அன்பு மகனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்