நகைச்சுவை பேச்சு பாகம்---- 4

நகைச்சுவை பேச்சு பாகம்---- 4

எல்லா தோழிகலுக்கும் வனக்கம்,
எல்லோரும் எப்படி இருகிங்க? யாருகாவது நகைச்சுவை
துணுக்குகள் தெரிந்தால் சொல்லுஙலேன் . நீங்க சொல்லும் ஜோக்
யார் மனதையும் புண்படுத்தமல் சொல்லுங்கல்.ஆனால் நன்றாக
சிரிப்பு வர வேண்டும். ஓகே ரெடி ஸ்டார்ட்..................

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

முதல் கேள்வி

ஆரஞ்சு பழத்தில் எத்தனை சுளைகள் உள்ளன்?

11 சுளைகள் சரியா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா,
மிகவும் சரியான பதில். உங்கலோட பேசனுமுனு நின்னைத்ததுண்டு.ஜெயந்தி மாமியிடம் பேசி இருக்கேன்.உங்களிடம் பேசலாமா?

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

நான் சும்மாதான் கெசஸ்ஸில் சொன்னேன் தாராளமாக பேசலாம் ஜெயலஷ்மி..நீங்க சென்னையா>?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் பா சென்னைதான்.

ஓஹ் அப்படியா சந்தோசம்!சொல்லுங்களேன்ன் உங்களை பற்றி விருப்பம் இருந்தா இதில் அல்லது என் ஐடி யில்ல்..நகைச்சுவை அரட்டையாக போகிறது..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் பா நகைசுவை அரட்டை ஆகிடுச்சி. நான் உஙலுக்கு மெயில் செய்ரேன்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

கடலுக்கடியில் கொசு இருக்காது?ஏன்

அங்கு டாட்டாய்ஸ் இருக்கும்

ஆமாம் நாம ஒன்னு அரட்டையில் பேசுவோம் இல்லை மெயிலில் பேசலாம் என் ஐடி அரட்டை பகுத்ஹியில் இருக்கும்..இருந்தாலுமிதிலும் தருகிறேன்

mnm_mnm@ymail.com

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சரியா சொன்னீங்க.ஏல்லா பணத்திலேயும் ஏன் காந்தி சிரிச்சுட்டே இருக்காரு?

மேலும் சில பதிவுகள்