தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தீடீரென்று பால்கனியில் தேனி கூடுகட்டிவிட்டால் என்ன செய்வது எபப்டி ஓட்டுவது
அதை ஓட்டுவது நல்லதா கெட்டதா?
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்

ஜலீலா

சாரிப்பா உங்க நேமை அனு பாலான்னு வாசிச்சுட்டேன் இப்பதான் கவனித்தேன் நாக்கு முக்க என் பொன்னு பேவைரைட் சாங்க் அதிகம் பாட விடமாட்டேன் பாட்டுல் மூழ்கிட கூடாதே அதுக்குதான்..அந்த படம் பார்த்தீங்களா? அப்படி ஒரு குப்பை அழகான ஸ்டோரி அழகா சொல்லி இருக்கலாம் சொதப்பிட்டாக்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி, அடடே! இதுக்கு எல்லாம் சாரி கேப்பாங்களா!!!!!
அம்மா சொல்பேச்சுகேட்டு சமர்த்தா இருந்திருக்கீங்க!!!!!!!!!குட் கேர்ல் கீப் இட் அப்.மரியத்திற்கு இன்று ஸ்கூல் லீவா?அம்மாகிட்ட சொல்லி மொருமொருனு பக்கோடா செய்து தர சொல்லி சாப்பிடுங்க(இப்ப உங்களுக்கு செம கவனிப்பு இருக்குமே)மழையில ரொம்ப நனையாதீங்க நீங்களும் உங்க பெரிய செல்லமுந்தான்..பாட்டுதான் கேட்டேன்.படம் இன்னும் பார்க்கவில்லை..................... Life is what your thoughts make it.

ஜலீலாக்கா
இப்ப பாருங்க உங்க பேரை சொல்லிட்டேன் தேனீயை விரட்டியாச்சு இனி என் கேள்விக்கு பதில் சொன்னால் மட்டுமே உங்களை பிஸ்தா என ஏற்றுக் கொள்வேன்...
நாக்கு முக்கா என்றால் என்ன.இது தான் என் கேள்வி

தளிகா உங்கள் கேள்விக்கு பதில் சொன்னால் ஜலிலாக்கா பிஸ்தா.பதில் சொல்லலைன்னா பாதாமா?இல்லை முந்திரியா? :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் காலையில் இங்கு கொடுக்க நினைத்த பதில்
"ஒன்று தேனிக்கு தனி வீடு கட்டிக்கொடுங்கள். இல்லைன்னா நீங்க புது வீடு வாங்கிடுங்கள். "
அடிக்க வராதீங்க ஜலீ
அன்புடன்
ஜெயந்தி மாமி

சுஹைனா நெஜமாவே அதான் அர்த்தமா இல்ல உங்க கவிதாயினி புத்தியால் கெடச்ச அர்த்தமா.இருந்தாலும் நான் ரொம்ப பாராட்டி இன்னைக்கி மீந்து போன ரெண்டு இட்லியை உங்களுக்கு தருகிறேன்.கவி பார்த்தியா இதான் புத்தி

ஜலீலாக்கா தேனிக் கதை தேனாகப் போய்க்கொண்டிருக்கு, அதிலும் நிறையப்பேர் நிறைய ஐடியாக்கள் கொடுத்திருக்கிறார்கள், நான் தான் எல்லாத்தையும் மிஸ்ஸு பண்ணிட்டேன்.... பறவாயில்லை... இப்ப படித்துச் சிரித்தேன்...... கவிசிவா, ஜெயந்திமாமி (அனுபவம் பேசுதோ..)எல்லாம்.. நல்ல ஐடியாக் கொடுத்திருக்கிறார்கள்.. இருந்தாலும் ஜலீலாக்கா இந்த சின்ன விஷயத்தைப் பெரிசுபடுத்தி அறுசுவையில் போட்டுக்கேட்டிட்டீங்கள், எனக்கு ஒரு போன்கோல் பண்ணியிருந்தால் உடனேயே சிக்கனமான ஒரு ஐடியாத் தந்திருப்பேன்,,, பெண்டையும் காப்பாற்றியிருக்கலாம்(கிளீன் பண்ணுவதைத்தான் சொல்கிறேன்)... பறவாயில்லை எல்லாம் முடிஞ்சுபோச்சே இனி தேவையில்லைத்தானே என் ஐடியா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா
உங்க ஐடியாவையும் கொடுங்க. வேற யாருக்காவது உதவும் இல்லையா.
ப்ஃரீயா கிடைச்சா பிஃனாயில் குடிக்க மாட்டோம். ஆனா இலவச ஐடியான்னா கண்டிப்பா வாங்கிப்போம். கொடுங்க. கொடுங்க.

நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹா ஹா அதிரா நீங்கதான் சொல்லனும் என்ன செய்வது உங்க ஐடியாவையும் சொல்லுங்கள்.
என்று சொல்லலியே எச்கேப் ஆயாச்சு ம்ம்ஹு விட மாட்டேன் சொல்லிதான் ஆகனும்.

ஜலீலா

Jaleelakamal

ஹா...ஹா....ஹா.....
ஜெயந்திமாமி, ஜலீலாக்கா உங்கட மனம் நோகக்கூடாதே என்றுதான் என் ஐடியா..... இதோ.... ஜலீலாக்காதான் சமையல் வல்லியாச்சே நல்ல வாசனையுடன் ஒரு விருந்து வைத்தால் கூட்டை விட்டு வெளியே வந்திடுவார்கள்... இது எப்படி இருக்கு,

ஊரில் ஒருதடவை இப் பிரச்சனை வந்தது, அதற்கு எறும்புப் பவுடரை ஒரு தடியில், துணியில் கட்டி, கூட்டில் படாமல் பக்கத்திலெல்லாம் தட்டிவிட்டோம்.... தேனி சாகவில்லை ஓடிவிட்டார்கள்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்